கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday 21 December 2016

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி 24 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்



                                     
ஓம் நமசிவாய             ஸ்ரீ கோமதி  துணை        ஸ்ரீ சங்கர நாராயண நம
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
19/25 பிரகாசம் தெரு , பெரம்பூர் (திரு விக நகர் காய் கறி அங்காடி வழி)
சென்னை-600011
-M-+91 89398 09978,+919884437550.+919884472729
EMAIL-SRIGOMATHI ARUL @GMAIL.COM

பூ  நகரமெல்லாம்     ஒருங்கு பூசை புரியம் கோ நகர வாழ்வுடையாய் கோமதி   தாய்  ஈஸ்வரியே
 
கணபதி வணக்கம்
எடுக்கும் செயல்கள் அனைத்தும்  வெற்றி  பெற
தடுக்கும் நம் தீவினை அகன்று மறைந்திட
பக்தியுடன் இரு கரம்  கூப்பி -கணபதி
என்னும் நாமம் ஓதுவோம்
                                                          (ஜெய வீரபத்ரன்)


மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
24 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி
மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ துன்முகி வருஷம் மார்கழி மாதம்  12 ந் தேதி ஆங்கிலம்   24 -12-2016  சனிக் கிழமை கிருஷ்ண பக்ஷ ஏகாதசி  திதி    ஸ்வாதி  நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் ஸ்ரீ மகாகணபதிக்கு 24 வது ,லட்சஆவர்த்தி மூலமந்திரஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது. மேற்கண்டகணபதி ஹோமம் திரு தவத்திருகோமதி தாசன் சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று இது 24 வதுஆண்டுஆகும் இந்த 24 வது ஆண்டு மகாகணபதி லட்சஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் ஆகும்  இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்  
இப்படிக்கு என்றும் இறை பணியில்
ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) சென்னை-11
   நிகழச்சி நிரல்
தேதி
நிகழ்ச்சி நிரல்
24-12-2016
சனிக்கிழமை
காலை 7.00 மணி அளவில் மங்கள ஹேரம்ப கணபதி பூஜை  கலச ஸ்தாபனம் , கலச பூஜை
காலை 08.30 மணியளவில்
கணபதி ஹோமம் ஆரம்பம்

பிரிதி தினம் மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்
24-12-2016  முதல் -31-12-2016 வரை

பிரிதி தினம் காலை கணபதி ஹோமம் காலை
7.00 மணி அளவில் ஆரம்பம்
24-12-2016 - முதல் -31-12-2016 வரை                
01-01-2017
ஞாயிற்றுக்கிழமை
காலை 8.00 மணி அளவில் கணபதி ஹோமம்
காலை 10.30 மணியளவில் பூர்ணாஹுதி
விஷேச அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை
தீபாரதனை பிரசாதம் வழங்குதல்
 பகல் 12.00 அளவில்அன்னதானம்
01-01-2017
ஞாயிற்றுக்கிழமை
மாலை ஸ்ரீ விநாயக பெருமான் மாட வீதி உலா
. வேள்வி கட்டணம் ருபாய்- 300 RS
முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று
நன்கொடை அளிக்க விரும்புவோர்
FOR DONATIONS PLEASE SEND  TO SRI SANKARA NARAYNAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
TAMIL NADU MERCANTILE BANK  PERAMBUR BRANCH  CHENNAI-600011
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE PUNB TMBL 00157
DEAR DEVOTTES IF YOU SEND ON LINE TRANSFER OR MONEY ORDER CHEQUE PLEASE MENTION YOUR MOBILE NO AND MAIL ID WITH ADDRESS





Flag Counter

Followers