கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Tuesday 10 January 2017

ஸ்ரீ சனி பெயர்ச்சி பூஜை



ஓம் நமசிவாய             ஸ்ரீ கோமதி  துணை        ஸ்ரீ சங்கர நாராயண நம
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
19/25 பிரகாசம் தெரு , பெரம்பூர் (திரு விக நகர் காய் கறி அங்காடி வழி)
சென்னை-600011 -M-+91 89398 09978,+919884437550.+919884472729
EMAIL-SRIGOMATHI ARUL @GMAIL.COM WEBSITE http://gomathidasan.blogspot.in
**********************************************************************************
ஸ்ரீ சனி  பெயர்ச்சி  பூஜை
ஸ்ரீ சனி பகவான் ஸ்துதி
தேவ தேவ ஜகந்நாத திரிலோக பயங்கர
வரத சூல ஹஸ்த கதாதர கருட வாகன
மம ருண ரோக தரித்தர சத்ரு நாசயது
ஸ்ரீ பகவான் சனீஸ்வரா
                       (ஜெய வீர பத்ரன்)
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் 13ந் தேதி ஆங்கிலம்
26-01-2017 வியாழக்கிழமை கிருஷ்ணபக்ஷ சதுர்தசிதிதி பூராடம் நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சிம்மலக்னத்தில் மாலை 07.30 மணி அளவில் விருச்சிக ராசியிலர்ந்து
தனுர் ராசிக்கு பெயர்ச்சி ஆகுகிறார்.இதை முன்னிட்டு ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு விஷே அபிஷேக அர்ச்சனை ஹோமங்கள்
 மாலை 5.30 மணியளவில் நடைப்பெறும்.ஹோமகட்டணம் ரூபாய் நூற்றிஐம்பது ரூபாய் மட்டும் (150.00)

மாலை 5.30 மணியளவில் கலச ஸ்தாபனம் வேத பாராயணம்.
சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம் பூர்ணாஹுதி மஹா தீபஆராதனை மாலை 07.30 மணி அளவில் ஸ்ரீ சனீஸ்வர சுவாமிக்கு விஷே அபிஷேகம் மஹா தீப ஆராதனை பிரசாதம் விநியோகம்
என்றும் இறைப் பணியில் திருமதி ஜெயலக்ஷ்மி கோமதிதாசன்

Flag Counter

Followers