கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday 3 May 2017

1008 சங்காபிஷேகம் விழா



      ஓம் சிவாய நமஹ  ஸ்ரீ கோமதி துணை ஓம் நாராயணாய நமஹ
    அருள் மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள் மிகு ஸ்ரீ கோமதி அம்மன் கோவில்
நெ.19,/25 பிரகாசம் தெரு திரு.விக நகர் காய் கறி கனி
 அங்காடி வழி பெரம்பூர் செம்பியம் சென்னை-600011  
 +918939809978- 9884437550- 9884472729
மின் அஞ்சல் email- srigomathiarul@gmail.com
வலைதளம் Website-http://gomathidasan.blogspot.in 
 




 



 
 
   
ஸ்ரீ கோமதி அம்மன் துதி
பேராயிரம் பேர் கொண்ட பெருமகளே புண்ணியவளே நின்
சீர் ஆயிரம் நாமத்தை செப்புவேன் தினமும் நின் திருவருளினால்
ஓர் ஆயிரம் இடர் கொண்ட இவ் உலக வாழ்வில்-களைவாய்
திரு ஆயிரம் கரம் கொண்ட திருமகளே என் அம்மை ஆச்சியே

 அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை 
(ஜெய வீரபத்ரன்)                                
                  
               1008 சங்காபிஷேகம் விழா  
 நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 27ந் தேதி ஆங்கிலம் 1௦-௦5-2௦17 புதன்கிழமை வளர்பிறை பௌர்ணமி திதி சுவாதி நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுப சுபதினத்தில்
காலை 9.௦௦ மணிக்கு மேல் ஸ்ரீ கோமதிஅம்மனுக்கு
1008 சங்காபிஷேகம் நடைப்பெற உள்ளது.
இதை கண்ணுறும் அன்பர்கள் கலந்து கொள்மாறு
வேண்டிக் கொள்கிறோம்.சங்காபிஷேத்தில்  சங்கு உபயமாக  கோவில்க்கு கொடுக்க விருப்பம் உள்ளவர்க்கள் 300.00
ஒரு சங்குக்கு அளிக்கலாம்
அனைவரும் வருக ஸ்ரீ சங்கர  கோமதி அருள் பெருக
என்றும் இறைப் பணியில்
திருமதி B.  ஜெயலக்ஷ்மி கோமதிதாசன் நிருவாக டிரஸ்ட்டி
ஸ்ரீ சங்கரநாராயணர் டிரஸ்ட் (பதிவு)
நன்கொடை அளிக்க விரும்புவோர்
FOR DONATIONS PLEASE SEND  TO SRI SANKARA NARAYNAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  T.V.K NAGAR  BRANCH  CHENNAI-600011
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
TAMIL NADU MERCANTILE BANK  PERAMBUR BRANCH  CHENNAI-600011
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE PUNB TMBL 00157
DEAR DEVOTTES IF YOU SEND ON LINE TRANSFER OR MONEY ORDER
CHEQUE PLEASE MENTION YOUR MOBILE NO AND MAIL ID WITH ADDRESS


முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று
Flag Counter

Followers