கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Thursday 20 July 2017

ஆடித் தவசு 2017 பத்திரிகை



. 



 

ஸ்ரீ கோமதி அம்மன் அருள்
ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19 / 25 பிரகாசம் தெரு திரு.வி.க நகர்  காய் கறி அங்காடி வழி
பெரம்பூர் சென்னை—600011
MOBILE +91 8939809978  9884437550  9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/
 sri gomathiarul@gmail.com
***********************************************************************************
அருள் மிகு ஆச்சி (கோமதி) அம்மன் பாமாலை
*******************************************************************
அடியவர் இருவர் அன்புக்கு ஆட்பட்டு குலமகளே எங்கள் கோமதியே
புகழ்மிகு வட சங்கரன்கோவில் என்னும் திருத்தலத்தை - எழுந்து
அருள செயதது அரி அரன் உடன் குடி கொண்ட அன்பு தெய்வமே
அருள் மிகு கோமதியே  அடியவர் போற்றும் ஆவுடைத்தாயே

திருவடி தினம் தொழும் அடியவருக்கு நல் வரம் அருளும் தேவியே
திருமகள் கலைமகள் மலைமகள்  திரு உருவே கோமகளே கோமதியே அடியவர்களையும் அடியேனையும்  என்றும் காத்து அருளும் -எம் அன்னையே  நின் திருவடி சரணம் சரணம் என் அம்மை ஆச்சியே

                                                       (ஜெய வீரபத்ரன்)







ஆடித் தவசு பத்திரிகை
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி பேசும்தெய்வம்
பொற்சித்ரம் என்று திரு கோமதிதாசனர் அவர்களால் போற்றபெற்ற
நம் அன்னை ஸ்ரீ கோமதி அம்மனுக்கு ஆடித் தவசு பெருவிழா திருவிழா நடைப்பெற உள்ளது
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் ஆடிமாதம் 12 ந் தேதி ஆங்கிலம்  ஜூலை 28-7-2017  வெள்ளிக்கிழமை சுக்ல பக்ஷ சஷ்டி திதி ஹஸ்த நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல்  9.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் .                ஸ்ரீ கோமதி அம்மனுக்கு ஆடித் தபசு முன்னிட்டு  
கொடி ஏற்றத்துடன் ஆடித் தவசு உற்சவம் ஆரம்பம்.
இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான பொருள் உதவியும்  உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
கோமதி அம்மன் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்

ஆடி மாதம் 12ந் தேதி முதல்   ஆடி மாதம் 21ந் தேதி வரை
(ஆங்கிலம் ) 28-07-2017 முதல் 06-08-2017 வரை

நிகழ்ச்சி நிரல்
28-07-2017 வெள்ளிக்கிழமை ஆடி 12ந் ந் தேதி
காலை கணபதி பூஜை சர்வ  தேவதா  பூஜை ஹோமம்
பூர்ணஹுதி ரக்ஷாபந்தனம் தீபஆராதனை
மாலை ஸ்ரீ சங்கர நாராயண சுவாமிக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம்
*************************************************************************************
29-07-2017 சனிக் கிழமை ஆடி 13 ந் தேதி
காலை-08.30 மணியளவில்
 விஷ்ணு ஸகஸ்ர நாமம் பாராயணம்
காலை-.1௦-30 மணியளவில் தீபஆராதனை
பிரசாதம் விநியோகம்

மாலை இடும்பன் பூஜை 6.00 மணி  அளவில்  காப்பு கட்டுதல்
8.00 மணி  அளவில் தீப ஆராதனை  பிரசாதம் விநியோகம்
*******************************************************************************  

3௦-07-2017 ஞாயிற்றுக்கிழமை ஆடி 14 ந் தேதி
காலை  9.00 மணி அளவில் காவடி பூஜை
திருவிதி உலா பகல் 12.00 மணியளவில்
காவடி அபிஷேகம்  அன்னதானம்
31-07-2017 திங்கட்கிழமை ஆடி 15 ந் தேதி
காலை 9.௦௦ மணியளவில் பஞ்சாக்ஷர ஹோமம்
11.30 மணி அளவில் பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாத விநியோகம்
******************************************************** 

01-08-2017 செவ்வாய்க்கிழமை ஆடி 16 ந் தேதி
காலை 1௦.3௦ மணிக்கு மேல் சுமங்கலி பூஜை நடைப்பெறும்
12.00 மணி அளவில் தீபாராதனை பிரசாத விநியோகம்
12.30  மணி அளவில் அன்னதானம்
****************************************************************************** 
02-08-2017 புதன்கிழமை ஆடி 17 ந் தேதி  காலை ௦9.3௦ மணிக்கு மேல்
ஸ்ரீ ஸூக்த ஹோமம் நடைப்பெறும் 11.30 மணி அளவில் 
பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாதவிநியோகம்
********************************************************************************* 
03-08-2017 வியாழக்கிழமை ஆடி 18 ந் தேதி
காலை ௦9.3௦ மணிக்கு மேல்
ஸ்ரீ துர்காஸூக்த ஹோமம் நடைப்பெறும்
11.30 மணி அளவில் பூர்ணாஹுதி தீபாராதனை
 பிரசாதவிநியோகம்
04-08-2017 வெள்ளிக்கிழமை ஆடி 19 ந் தேதி
7 கால அபிஷேகம் நடைப்பெறும்
06-08-2017 ஞாயிற்றுக்கிழமை ஆடி 21 ந் தேதி
காலை 7.00 மணி அளவில் பஞ்ச சூக்தம் ஜபம்
காலை 10.30 மணி அளவில்  திருமறை பாராயணம்
மாலை 6.00 மணி அளவில் ஆடித் தவசு காட்சி
பஞ்ச முர்த்தி  புறப்பாடு அம்மன் வீதி உலா
வேத பாராயணம் பஜனை நடைப்பெறும்
பரிதி தினம் மாலை 28-07-2017 வெள்ளிக்கிழமை முதல்
05-08-2017   சனிக்கிழமை மாலை வரை
ஸ்ரீ சங்கரநாராயண சுவாமிக்கு லக்ஷார்ச்சனை நடைப்பெறும்
பரிதி தினம் காலை மாலை
விஷேச அபிஷேகம் நடைப்பெறும்
மேற்ப்படி பூஜையில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள்
நிர்வாகத்தை அணுகவும்

கடந்த வருடம் ஆடித் தவசில் பங்கு பெற்ற
அன்பர்களுக்கு கோமதி அம்மன் அருளால் நலமும்
வளமும் பெற வேண்டிக்கொள்கிறோம்
காவடி கட்டணம் -     400.00 RS
அபிஷேக கட்டணம்- 850.00 RS
லக்ஷார்ச்சனை கட்டணம்--     400.00 RS
பின் குறிப்பு நிகழ்சிகள் மாறுதலுக்கு உட்பட்டவை

முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று
 


Flag Counter

Followers