கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Sunday 3 December 2017

மஹா கணபதிக்கு லட்சஆவர்த்தி ஹோம அழைப்பிதழ் (2018) இது வெள்ளி விழா ஆண்டு



  


 

ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
அருள் மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
நெ.19/25  பிரகாசம் தெரு (காய் கனி அங்காடி வழி)
திரு.விக. நகர் பெரம்பூர் சென்னை-600011
அலைபேசி  +91 8939809978  9884437550  9884472729


கணபதி வணக்கம்
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட   சக்கர வின்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
(  திரு ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்அவர்கள்)


மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
25 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி(வெள்ளி விழா ஆண்டு)
மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம்  9ந் தேதி ஆங்கிலம்   24 -12-2017   ஞாயிற்றுககிழமை சுக்ல பக்ஷ
சஷ்டி  திதி    சதயம்  நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் ஸ்ரீ மகாகணபதிக்கு 25 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி மூலமந்திரஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது. மேற்கண்ட
கணபதி ஹோமம் திரு தவத்திருகோமதி தாசன் சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று இது 25 வதுஆண்டுஆகும்
 இந்த 25 வது ஆண்டு மகாகணபதி லட்சஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் ஆகும்  இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்   கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தந்த கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால் நன்மை உண்டாகட்டும்

இப்படிக்கு என்றும் இறை பணியில்
B. ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) சென்னை-11
  





 நிகழச்சி நிரல்
தேதி
நிகழ்ச்சி நிரல்
24-12-2017
ஞாயிற்றுககிழமை
காலை 7.00 மணி அளவில் மங்கள ஹேரம்ப கணபதி பூஜை  கலச ஸ்தாபனம் , கலச பூஜை
காலை 08.30 மணியளவில்
கணபதி ஹோமம் ஆரம்பம்

பிரிதி தினம் மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்
25-12-2017 முதல் -31-12-2017 வரை

பிரிதி தினம் காலை கணபதி ஹோமம் காலை
7.00 மணி அளவில் ஆரம்பம்
25-12-2017 - முதல் -31-12-2017 வரை                
01-01-2018
திங்கட்கிழமை
காலை 7.00 மணி அளவில் கணபதி ஹோமம்
காலை 10.00 மணியளவில் பூர்ணாஹுதி
விஷேச அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை
தீபாரதனை பிரசாதம் வழங்குதல்
 பகல் 12.00 அளவில்அன்னதானம்
01-01-2018
திங்கட்கிழமை
மாலை ஸ்ரீ விநாயக பெருமான்
மாட வீதி உலா
. வேள்வி கட்டணம் ருபாய்- 300 RS



FOR DONATIONS PLEASE SEND  TO SRI SANKARA NARAYNAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
TAMIL NADU MERCANTILE BANK  PERAMBUR BRANCH  CHENNAI-600011
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE PUNB TMBL 00157
DEAR DEVOTTES IF YOU SEND ON LINE TRANSFER OR MONEY ORDER CHEQUE PLEASE MENTION YOUR MOBILE NO AND MAIL ID WITH ADDRESS
முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணமும் முன்னின்றே

Flag Counter

Followers