கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Friday 13 December 2019

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி 27 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்



 
 
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
அருள் மிகு ஆச்சி அம்மன்  அருள் 
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011 +91 8939809978  9884437550  9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/ sri gomathiarul@gmail.com
*****************************************************
மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
27 வது ஆண்டுலட்ச ஆவர்த்தி
மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்
********************************************************



   
விநாயகர் வணக்கம்
(கபிலதேவ நாயனார் அருளிய
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை)
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்கு தவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.
எடுக்கும் செயல்கள் அனைத்தும்  வெற்றி  பெற
தடுக்கும் நம் தீவினை அகன்று மறைந்திட
பக்தியுடன் இரு கரம்  கூப்பி -கணபதி
என்னும் நாமம் ஓதுவோம்
                                          (S ஜெய வீரபத்திரன்)

நிகழும்  ஸ்வஸ்தி  ஸ்ரீ விகாரி  வருஷம்  மார்கழி மாதம் 4ந் தேதி ஆங்கிலம்  20-12-2019 வெள்ளிக்கிழமை தேய்பிறை  நவமி  திதி  
ஹஸ்தம் நட்சத்திரம்  அமிர்த யோகம் கூடிய  சுப யோக 
சுப  தினத்தில்  ஸ்ரீ மகாகணபதிக்கு 27 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி 
மூலமந்திர ஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது.
மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திருகோமதி தாசன் சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று
இது  27வது ஆண்டு ஆகும்  
இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்   
கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தந்த
கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால்
நீண்ட ஆயுள்  குறைவற்ற ஆரோக்கியம் வளரும் நிதி
 புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி  வாழ்வியில் ஞானம்   அற வழியில் வைராக்கியம் கணபதியின் திருவருளினால்
எல்லோர்க்கும்  கிடைக்கட்டும்

இப்படிக்கு என்றும் இறை பணியில்
B. ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) 
சென்னை-600011

வேள்வி கட்டணம் ருபாய்- 350.00  ரூபாய்
FOR DONATIONS PLEASE SEND  TO
 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011
TAMIL NADU MERCANTILE BANK 
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE  TMBL 00157
 PERAMBUR BRANCH  CHENNAI-600011

DEAR DEVOTTES IF YOU SEND MONEY
ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE
 PLEASE MENTION YOUR MOBILE NO
AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS
TO +918939809978
KOVIL WHATSAPP NO 918939809978


 நிகழச்சி நிரல்
தேதி
நிகழ்ச்சி நிரல்
20-12-2019

வெள்ளிக்கிழமை
காலை 6.00 மணி அளவில்
ஸித்தி மங்கள ஹேரம்ப கணபதி  பூஜை
கலச ஸ்தாபனம் , கலச பூஜை
 காலை 8.00 மணியளவில்
லட்ச ஆவர்த்தி கணபதி ஹோமம் ஆரம்பம்
 காலை 10.00 மணியளவில் பூர்ணாஹுதி 
மஹா தீபாரதனை  பிரசாத விநியோகம்
     20-12-201
  முதல் 
31-12-201வரை
பிரிதி தினம் மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்
20-12-2019 - முதல் 
  31-12-2019 வரை            
பிரிதி தினம் காலை கணபதி ஹோமம்
காலை 7.00 மணி அளவில் ஆரம்பம் காலை 10.00 மணியளவில் பூர்ணாஹுதி 
மஹா தீபாரதனை  பிரசாத விநியோகம்
01-01-2020
புதன் கிழமை
காலை 9.00 மணி அளவில் கணபதி ஹோமம்
காலை 11.00 மணியளவில் மஹா  பூர்ணாஹுதி
லட்ச ஆவர்த்தி கணபதி ஹோமம் நிறைவு
விஷேச அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை
மஹா  தீபாரதனை பிரசாதம் வழங்குதல்
பகல் 12.00 அளவில்அன்னதானம்
01-01-2020
புதன் கிழமை
மாலை ஸ்ரீ விநாயக பெருமான்
6.00 மணியளவில் மாட வீதி உலா
)
கீழ் கண்ட திரவியங்கள்  கொண்டு
ஹோமம்  நடைப்பெற  உள்ளது
1 அவல்  2-நெல்பொரி 3 -ஒடச்சக்கடலை 4- நாட்டுச்சக்கரை
5 நெய்  6 தேன்  7-அருகம்புல்  8- கரும்பு துண்டு 9-மோதகம்
10-அப்பம் 11-கொப்பரை  தேங்காய் 12- விளாம்பழம்
13-வில்வ பழம் -14- மாதுளைப்பழம் 15-வலம்புரி
16-இடம்புரி -17-அரச சமித்து  18- வன்னி சமித்து
19-சத்துமாவு 20-எள் உருண்டை -21-கற்கண்டு
22-முந்திரி -23 திராட்சை -24-தாமரை -25-வில்வம்
26-வன்னி இலை  -27-மகிழும் பூ  28-வெண் தாமரை
29-நவகிரஹ சமித்து  30-செவ்வாழை 31-ருத்ர ஜடை
32-தாமரை மணி 33-கஸ்தூரி  மஞ்சள் 34-ஹவிஸ்
35-வெண்கடுகு 36-வெள்ளை எள்
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
 நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும்
. நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ குச்சி  ராஜ யோகம்.
(பின் குறிப்பு )
நிர்வாக வசதிக்காக  நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு  உட்பட்டவை



முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணமும் முன்னின்றே



Flag Counter

Followers