கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Tuesday 9 July 2019

ஆடித் தவசு விழா பத்திரிகை 2019




. ஸ்ரீ கோமதி அம்மன் அருள்
ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011 +91 8939809978  9884437550  9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/ sri gomathiarul@gmail.com
*****************************************************************
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
ஆடித்  தவசு விழா  பத்திரிகை
                        ஸ்ரீ கோமதியம்மன் ஸ்துதி
அடியவர் இருவர் அன்புக்கு  ஆட்பட்டு  குல மகளே  எங்கள் கோமதியே
புகழ்  மிகு  வட  சங்கரன் கோவில் என்னும்  திரு தலத்தை   எழுந்து அருள செய்து ஹரி ஹரன்  உடன்  குடி  கொண்ட  எங்கள் அன்பு தெய்வமே
அருள்மிகு கோமதியே அடியவர்  போற்றும்  ஆவுடைத்தாயே
திருவடி  தினம்  தொழும்  அடியவர்களுக்கு  நல்  வரம்  அருளும் தேவியே
திருமகள் கலைமகள்  மலை மகள்  திரு உருவே கோமகளே  கோமதியே
அடியவர்களையும் அடியேனையும் என்றும்   காத்து  அருளும்  என்  அன்னையே  நின்  திருவடி  சரணம் சரணம்  என்  அம்மை  ஆச்சியே
                                                 (ஜெயவீரபத்திரன் )


(03-8-2019 சனிக்கிழமை முதல் 13-8-2019 செவ்வாய்க்கிழமை  வரை )
நிகழும் ஸ்வஸ்தி  ஸ்ரீ  விகாரி   வருஷம்  ஆடி  மாதம் 18ந் தேதி ஆங்கிலம் 3-8-2019 சனிக்கிழமை சுக்லபக்ஷ  திருதியை  திதி  பூரம்  நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய  சுபயோக சுப தினத்தில்  காலை 7.00 மணிக்கு மேல்  8.00 மணிக்குள் குரு  ஹோரையில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கு  ஆடித்  தவசு  முன்னிட்டு  கொடி ஏற்றத்துடன்  ஆடித் தவசு விழா   ஆரம்பம் .இதை கண்ணுறும்  அன்பர்கள் இவ்  விழாவில்  பங்கு கொண்டு  அம்மை அப்பன் அருள்  பெறுமாறு  வேண்டிக் கொள்கிறோம் ..கடந்த ஆண்டு ஆடித் தவசில்  பங்கு கொண்ட கோமதி அன்பர்களுக்கு  கோமதி அம்மன் அருளால் நலமும்  வளமும் பெருகட்டும்         
(பிரதி தினம்  மாலை  ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமிக்கு  லட்சார்ச்சனை நடைப்பெறும் ( 3-8-19 சனிக்கிழமை முதல் 12-8-19 திங்கட்கிழமை  வரை )                                                                      
                                                        நிகழ்ச்சி நிரல்
                                    3-8-2019 சனிக்கிழமை ஆடி 18
காலை 5.00 மணியளவில் ஸித்தி  கணபதி பூஜை  கலச பூஜை சர்வ தேவதா  ஹோமம் மஹா பூர்ணாஹூதி   காலை 7.00 மணியளவில் கொடியேற்றம் விஷேச அபிஷேகம் மஹா தீபாராதனை  பிரசாத வினியோகம்
மாலை 6.00 மணியளவில்  ஸ்ரீ சங்கர நாராயண சுவாமிக்கு  லட்சார்ச்சனை  ஆரம்பம்
மாலை 6.00 மணியளவில் இடும்பன் பூஜை ஆரம்பம்  காப்பு கட்டுதல் காவடி பூஜை  8.00 மணியளவில்  மஹா தீபாராதனை  பிரசாத வினியோகம்
                          
                        4-8-2019  ஞாயிற்றுக்கிழமை  ஆடி 19
  காலை 7.00 மணியளவில் காவடி பூஜை ஆரம்பம்காலை 9.00 மணியளவில்  காவடி  புறப்பாடு  பால் குடம்  வீதி  வலம் வருதல் காவடி பால் குடம் சமர்ப்பணம் பகல் 12.00 மணியளவில்  காவடி  அபிஷேகம் மஹா அபிஷேகம்   தீபாராதனை பிரசாதம் வினியோகம் அன்னதானம்
5-8-2019  திங்கட் கிழமை  ஆடி 20
காலை 9.00 மணியளவில்  சுதர்சன ஹோமம் ஆரம்பம்
 பகல் 12.00 மணியளவில் மஹா பூர்ணாஹூதி  
மஹா  தீபாரதனை  பிரசாதம் வினியோகம்
         
               6-8-2019  செவ்வாய்க்கிழமை    ஆடி 21
காலை 8.30 மணியளவில் வேல் பூஜை நடைப்பெறும்  ஹோமம்    காலை 11.00மணியளவில்
மஹா  பூர்ணாஹூதி  மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்
    
                 7-8-2019  புதன் கிழமை    ஆடி 22
                 காலை 9.00 மணியளவில்  
மஹா  மிருத்யுஞ்ஜய  ஹோமம்   ஆரம்பம்
 பகல் 11.30 மணியளவில் மஹா  பூர்ணாஹூதி  மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்
                                                
                   8-8-2019  வியாழக் கிழமை    ஆடி 23
 காலை 9.00 மணியளவில்   மஹா  பிரத்தியங்கரா ஹோமம்   ஆரம்பம்  பகல் 12.00 மணியளவில் மஹா  பூர்ணாஹூதி  மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்
             
            
            9-8-2019  வெள்ளிக் கிழமை    ஆடி 24
 7 கால அபிஷேகம் காலை 7.00 மணி  காலை 9.00 மணி காலை 10.30 மணி  பகல் 12.00 மணி  
மாலை 4.30 மணி  மாலை 6.00  மணி  மாலை  7.30 மணி
காலை 10.30 மணியளவில்  சுமங்கலி பூஜை ஆரம்பம்
லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை தேவி ஸ்தோத்ர  பாராயணம்   பகல் 12.00 மணியளவில் மஹா  தீபாராதனை
  பிரசாதம் வினியோகம் அன்னதானம்
                           
10-8-2019  சனிக் கிழமை    ஆடி 25
 காலை 8.30 மணியளவில் மகா தன்வந்திரி  ஹோமம்    காலை 10.30மணியளவில்
மஹா  பூர்ணாஹூதி  மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்
மாலை 6.00 மணி அளவில்  நாராயிணீ யம்  பாராயணம்  நடைப்பெறும் மாலை 7.30 மணியளவில் மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்

11-8-2019  ஞாயிற்றுக்கிழமை      ஆடி 26
காலை 9.00 மணியளவில்  தேவாரம்
திவ்ய பிரபந்தம்  பாராயணம்  நடைப்பெறும்
                    
               12-8-2019 திங்கட்கிழமை    ஆடி 27
காலை 9.00 மணியளவில் ஸ்ரீ கோமதிஅம்மனுக்கு       ஸஹஸ்ர  நாம அர்ச்சனை
மாலை  4.00 மணியளவில் ஆஷாட சுக்ல பிரதோஷம்  வழிபாடு  நடைப்பெறும்
                              
13-8-2019  செவ்வாய்க்கிழமை    ஆடி 28
காலை 7.30 மணியளவில் ஸ்ரீ கோமதி சங்கர நாராயண ஸ்வாமிக்கு விசேஷ  அபிஷேகம்
நடைப்பெறும் காலை  9.00 மணியளவில்  மஹா  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்
மாலை 2.30 மணியளவில் சௌபாக்ய திரவியங்களுடன் அடியவர்களுடன் சீர்  வரிசைகளுடன்
ஸ்ரீ கோமதி அம்மன் தபசு  மண்டபத்தில்  எழுந்து அருளுதல்

மாலை 5.30 மணியளவில் ஆடித்தபசு காட்சி
 மஹா  தீபாராதனை
ஸ்ரீ கோமதி  அம்மன்  ஸ்ரீ சங்கர லிங்க ஸ்வாமி  ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி உடன் பஞ்சமூர்த்திகள்  
 வீதி உலா மற்றும் பஜனை   நடைப்பெறும் .
மாலை 6.30 மணியளவில் சௌபாக்கிய
 திரவியம் மற்றும் பிரசாதம்  வினியோகம் .

(பின் குறிப்பு  நிர்வாக  முறைகள்  ஏற்ப நிகழ்ச்சிகள்                மாறற்றுத்துக்கு உட்பட்டவை )
என்றும்  இறை பணியில்
திருமதி  பா .ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்
நிர்வாக  டரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர்  டரஸ்ட்(பதிவு )
    



முடியா முதலே  என் கருத்து
முடியும்  வண்ணம்  முன்னின்று


Flag Counter

Followers