கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday, 27 June 2026

ஆடித் திருவிழா அழைப்பிதழ் (18-07-2026 ஆடிமாதம் 2ந்தேதிசனிக்கிழமைமுதல்) (28-07-2026)செவ்வாய்கிழமை ஆடிமாதம் 12ந்தேதிவரை )

 

ஸ்ரீ கோமதி ஆச்சி  அம்மன் அருள்

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  

காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011

🕿 -+91 8939809978  /9884437550 / 9884472729

              

                         இணைய தளம் http://gomathidasan.blogspot.in/



sri gomathiarul@gmail.com

ஆடித் திருவிழா  அழைப்பிதழ்

 (18-07-2026 ஆடிமாதம் 2ந்தேதிசனிக்கிழமைமுதல்)

(28-07-2026)செவ்வாய்கிழமை ஆடிமாதம் 12ந்தேதிவரை )

அருள்மிகு அம்மை ஆச்சி கோமதி பதிகம்

***********************************

ஏழையேன் நிலை அறியாயோ? எளியேனுக்கு அருளாயோ ?

பாராளூம் அரசியை பகவதி கோமதியை அம்மை ஆச்சியை

பரமதயாபரியை நாடி பணிந்து புகழ்ந்து போற்றி பாடினால்

பரிசளிப்பது  அரச இயல்பு தானே முறைதானே

அறம்தானே அருள்வாயே அடியேனுக்கு

என் அன்பே அம்மை ஆச்சியே {S. ஜெயவீரபத்திரன்} 


நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ பராபவ வருஷம் ஆடிமாதம் 2ஆம் தேதி

 ஆங்கிலம் 18-7-2026 வளர்பிறை பஞ்சமி திதி பூரம் நட்சத்திரம் 

சித்த யோகம் கூடிய சுபயோகம் சுப தினத்தில்

காலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் கடக லக்கினத்தில் 

ஸ்ரீ கோமதி அம்மனுக்கு 

ஆடித்  தவசு  முன்னிட்டு  கொடி ஏற்றத்துடன் 

ஆடித் தவசு விழா  இனிதே ஆரம்பம் . இதை கண்ணுறும்  

அன்பர்கள் இவ் விழாவில்  பங்கு கொண்டு 

அம்மைஅப்பன் அருள்பெறுமாறுவேண்டிக் கொள்கிறோம்

பிரதி  தினம் 18-07-2026  முதல் 28-07-2026 வரை

காலை  8.00 மணி 10.30 மணி மாலை 4.30 மணி 7.00 மணி

விசேஷ அபிஷேகம்   நடைப்பெறும்

பிரதி  தினம் 18-07-2026 முதல் 28-07-2026 வரை

மாலை லட்சார்ச்சனை  நடைப்பெறும்

பிரதி தினம் தவசு மண்டடபத்தில் காலை10.30 மணியளவில் 

ஸ்ரீ கோமதி சஹஸ்ர நாம பாராயணம்  நடைப்பெறும்

நிகழ்ச்சி  நிரல்

19-7-2026 ஆடி 3 ஞாயிறு மஹா மிருத்யுஞ் ஜய ஹோமம் 

காலை 9.00 மணிக்கு ஆரம்பம் காலை 11.30 மணி அளவில் 

மஹாபூர்ணாஹூதி மஹா தீபாராதனை

 விசேஷ அபிஷேகம்

ஸ்ரீ சங்கர லிங்க சுவாமிக்கு

--------------------------------------------------------------------------------------------

20-7-2026 ஆடி 4  காலை சுதர்சன ஹோமம்

காலை 9.00 மணிக்கு ஆரம்பம்

காலை 11.30 மணி அளவில் மஹா பூர்ணாஹூதி

மஹா தீபாராதனை விசேஷ அபிஷேகம்

ஸ்ரீ லக்ஷ்மி யோக நரசிம்ம ஸ்வாமிக்கு

-----------------------------------------------------------------------------------------

21-7-2026 ஆடி 5 செவ்வாய்க்கிழமை சத்ரு ஸம்ஹார

  வேல் பூஜை  

காலை 8.30 மணியளவில் ஆரம்பம் 

காலை 10.30 மணி அளவில் மஹாபூர்ணாஹூதி 

தீபாராதனை  விசேஷ  அபிஷேகம்

ஸ்ரீ பால குருநாத  ஸ்வாமிக்கு

-----------------------------------------------------------------------------------------

22-7-2026 ஆடி-6 புதன் கிழமை

காலை 8.30 மணியளவில் ஆரம்பம்

ஸர்வ கார்ய ஸாதனி  மஹா வாராஹிணி   ஹோமம்

காலை 11.30 மணி அளவில் மஹாபூர்ணாஹூதி 

மஹா தீபாராதனை   விசேஷ அபிஷேகம் 

ஸ்ரீ வாராஹி தேவிக்கு

------------------------------------------------------------------------------------

23-7-2026 ஆடி-7 வியாழக்கிழமை

காலை 8.30 மணியளவில் ஆரம்பம்

ஸ்ரீ நவகிரஹ சாந்தி ஹோமம்   ஹோமம்

காலை 11.30 மணி அளவில் மஹாபூர்ணாஹூதி 

மஹா தீபாராதனை   விசேஷ அபிஷேகம் 

ஸ்ரீ நவகிரஹ மூர்த்திகளுக்கு

*******************************************************************************

24-07-2026 ஆடி-8 வெள்ளிக்கிழமை  சுமங்கலி பூஜை

காலை 10.00 மணியளவில் ஆரம்பம்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்

(ஸ்ரீ கோமதி அம்மன் பக்தர்கள்  குழு )

பகல் 12.00 மணியளவில் மஹா தீபாராதனை

பகல் 12.30 மணியளவில் அன்னதானம்

*******************************************************************

25-7-2026 ஆடி-09 சனிக்கிழமை காலை 9.00மணியளவில்

விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்

மாலை6.00 மணியளவில்

இடும்பன்  பூஜை ஆரம்பம் பதிவிளக்கு பூஜை

காப்பு கட்டுதல்  தீபாராதனை

26-07-2026 ஆடி 10  ஞாயிற்றுக்கிழமை காவடி  பூஜை காலை 8.00 மணியளவில்ஆரம்பம்  காவடி புறப்பாடு 

காலை 11.30 மணியளவில் காவடி அபிஷேகம் 

மஹா தீபாராதனை பகல் 12.30 மணியளவில் 

அன்னதானம் பிரசாதம் வினியோகம்

27-07-2026 ஆடி 11 திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில்  

திருமுறை பாராயணம் தீபாரதனை 

பிரசாத வினியோகம்

ஆடித் தவசு காட்சிஆடி 12ந்தேதி (28-07-2026)

செவ்வாய்கிழமை மாலை 5.30 மணி அளவில்

ஸ்ரீ கோமதி அம்மன் ஆடி தவசு காட்சி.

பஞ்சமூர்த்தி புறப்பாடு வீதிஉலா தேர் பவனி

பிரசாதம் வினியோகம்

(ஆடித் தவசு காணகோடி கண்வேண்டும் அம்மா -உன்

ஆனந்த முகம் காண ஆயிரம் கண்போதாது அம்மா )

 

என்றும் இறைப் பணியில்

திருமதி பா .ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்

நிர்வாக டரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர் டரஸ்ட்(பதிவு )

(பின் குறிப்பு நிர்வாக முறைகள் வசதிகள் ஏற்ப

(நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு உட்பட்டவை

 

 


அபிஷேகம் 1200.00 காவடி 600.00

லட்சார்ச்சனை350.00   சுமங்கலி பூஜை 250.00

 FOR DONATIONS PLEASE SEND  TO


SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

 

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917 

PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261 

 GPAY MOBILE NO NO +91 89394 94745 

DEAR DEVOTTES IF YOU SEND MONEY 

ON LINE TRANSFER MENTION YOUR MOBILE NO
SEND SMS WHATSAPP NO +918939809978OR MONEY ORDER, CHEQUEPLEASE  

AND MAIL ID WITH ADDRESS AND  

TO +918939809978 KOVIL

 

முடியா முதலே  என்  கருத்து முடியா வண்ணம்  முன்னின்று

 சுபமஸ்து


Flag Counter

Followers