கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday, 15 November 2014

ஸ்ரீ ஆதி சங்கரரின் சிஷ்யரான வித்யரண்யசுவாமிகளால் இயற்றப்பற்ற ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம்



உ



பூஜிய ஸ்ரீ வித்யரண்யசுவாமிகள்
(சிருங்கேரி)

ஸ்ரீ ஆதி சங்கரரின் சிஷ்யரான
வித்யரண்யசுவாமிகளால் இயற்றப்பற்ற
ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம் 
**********************************   
1
      முகுரஸமகபோலே பக்தபக்தசித்தானுகூலே 
 வின்மதமாஜாலே விஷ்டபாரதிகாலே
விரசிதசிவலிலே வல்லகிநாதலோலே
             ஹிமகிரிவரபாலேகோமதி த்ராஹிபாலே
************************************************************** 
2 

புவனஜனனிமாயே பார்வதிநாமதேயே

திருதஸு குணநிகாயே திவ்ய சௌந்தர்ய காயே

சகலவிபூதகேயே மன்மனோபாகதேயே

ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே

*********************************************************************
3

கதனஹரகடாக்ஷே லோகரக்ஷா விதக்ஷே
கலிதவிநதரக்ஷே கல்பிதாராதிசிக்ஷே
ப்ரமுதிதவிஷமா க்ஷே பக்தசந்தத்தமோக்ஷே
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*******************************************************
4
ஸகலநிகமரூபே ஹஸ்தவின்ய ஸ்தசாயே
ப்ரமதித பவதாபே சுத்த தத்வஸ்வருபே
மதித ஸகல பாபே தைத்யவின்யஸ்தகோபே
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*********************************************************
5
மரகதமணிஹாரே சம்ல்ல சத்சேஷபாரே
சமித தநுகுமாரே யுத்த ஸன்னாஹதிரே
துரிததருகுடாரே துஷ்டஸந்தோஹகோரே
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*****************************************************
6
ப்ருதுலதரநிதம்பே பாஸமானோஷ்ட   
சரிதருசிர கதம்பே சந்திரதுல்யாஸ்யபிம்பே
ஸுசரித நிகுரும்பே சூலவித்வஸ்த சும்பே
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*****************************************************
 7
ஸுக சிசுகலபாஷே சோபிமுக்தாவிபூஷே
விரசிதரிபுரோஷே பத்ரகாள்யாதி வேஷே
சசதரதரயோஷே மத்ஸ்ய பக்வாபிலாஷே
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*****************************************************
8
நிகிலபயதபூத பிரேதபைசாசஜாதா
ஜ்வர பயவிஷவாத க்ருரயுத்ஸன்னிபாதா
அதிஸமனஸமேதா யத்கடாக்ஷாத்ப்ரபிதா

ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே
*****************************************************


 

No comments:

Post a Comment

Flag Counter

Followers