உ
ஹர ஹர
சங்கர ஸ்ரீ கோமதி துணை நமோ நாராயண நம
பூ நகரமெல்லாம் ஒருங்கு பூசை புரியம் கோ நகர
வாழ்வுடை யாய் கோமதி தாய் ஈஸ்வரியே
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
19/25 பிரகாசம் தெரு , பெரம்பூர் (திரு விக நகர் காய் கறி அங்காடி வழி)
பூ நகரமெல்லாம் ஒருங்கு பூசை புரியம் கோ நகர
வாழ்வுடை யாய் கோமதி தாய் ஈஸ்வரியே
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
19/25 பிரகாசம் தெரு , பெரம்பூர் (திரு விக நகர் காய் கறி அங்காடி வழி)
M-+918939809978
TEL-04465856237 WEBSITE http://gomathidasan.blogspot.in/
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ கோமதி அம்மன் துதி
ஸ்ரீ கோமதி அம்மன் துதி
காத்து
ரட்சிக்னம் கோமதி-எங்களை
பார்த்து
ரட்சிக்னம் கோமதி-இன்று
ரட்சிக்னம்
கோமதி-எங்களை
என்றும் ரட்சிக்னம் கோமதி
நாளை ரட்சிக்னம்
கோமதி-எங்களை
நாளும்
ரட்சிக்னம் கோமதி
கண்ணும் நீயே
கோமதி
எங்கள்
கருத்தும் நீயே கோமதி
கடைக்கண்
பார்வை போதுமடி-கோமதி
எங்கள்
கஷ்டங்கள் தீரும்டி கோமதி
சரணம் கோமதி
சரணம் அம்பிகை சரணம்
சங்கரி சரணம்
கோமதி சரணம்
(தவத்திரு
திரு கோமதிதாச சுவாமிகள்)
தீராத தீ வினை உண்டோ அம்மா
நின்திருவடி சரண்அடைந்த பின் பாராது இருப்பது நின்கருணைக்கு அழகு ஆகமோ மாறாத அன்புடன்என்னை காப்பாய்
என் அம்மையே ஆச்சியே
(ஜெய வீர பத்ரன் )
|
பேரன்பு டையீர் ,
வணக்கம் நம்முடைய ஆலயத்தில் அன்னையின் திருவருளினால் திருஅருட் துணைக்கொண்டு ஆடித தவசு விழா நிகழும் விஜய வருஷம் ஆடி மாதம் 4 ந் தேதி திங்கள் கிழமை ஆங்கிலம் 20-07-2015 சுக்ல பக்ஷம் சதுர்த்தி திதி பூரம் நக்ஷத்ரம்அமிர்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் கடக லக்னத்தில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கு ஆடி தபசு முன்னிட்டு கொடிஏற்றத்துடன் ஆடித் தவசு உற்சவம்
ஆரம்பம் இதை கண்ணுறும் மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும் தந்து உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் கோமதி அம்மன் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்
என்றும் இறைப் பணியில்
திருமதி ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
திருமதி ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
(Managing Trustee Sri Sankara Narayanar Trust chennai-11)
ஆடி மாதம் 4 ந் தேதி முதல் ஆடி மாதம் 14 தேதி வரை
(ஆங்கிலம் ) 20-07-2015 முதல் 30-07-2015 வரை
நிகழ்ச்சி நிரல்
20-07-2015 திங்கள் ஆடி 4 ந் தேதி
காலை கணபதி பூஜை சர்வ தேவதா பூஜை ஹோமம்
பூர்ணஹுதி ரக்ஷாபந்தனம் தீபஆராதனை
மாலை ஸ்ரீ சங்கர நாராயண சுவாமிக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம்
மாலை சங்காபிஷேகம் 5.00 மணி அளவில்
21-07-2015 செவ்வாய் ஆடி5 ந் தேதி
காலை 08.30 மணியளவில் சண்டிஹோமம்
22-07-2015 புதன் கிழமை ஆடி 6 ந் தேதி
காலை 9.௦௦ மணி அளவில்
சத்ருசமஹாரா பூஜை
23-07-2015 வியாழக் கிழமை ஆடி 7 ந் தேதி
காலை 8.30மணியளவில் மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம்
24-07-2015 வெள்ளிக் ஆடி 8 ந் தேதி
ஏழு கால அபிஷேகம்
25-07-2015 சனிக்கிழமை ஆடி 9
விஷ்ணு ஸகஸ்ர நாம ஜபம்
மாலை இடும்பன் பூஜை 6.00 மணி அளவில் காப்பு கட்டுதல்
8.00 மணி அளவில் தீப ஆராதனை பிரசாதம்
விநியோகம்
26-07-2015 ஆடி 10
காலை 9.00 மணி அளவில் காவடி பூஜை
திருவிதி உலா பகல் 12.00 மணியளவில்
காவடி அபிஷேகம் அன்னதானம்
27-07-2015 திங்கள் ஆடி 11 ந் தேதி
காலை 9.00 மணி அளவில்
ஸ்ரீ ஸுதர்ஸனர் மஹா மந்த்ர ஹோமம்
28-007-2015 செவ்வாய் ஆடி 12 ந் தேதி
காலை 10.30 மணி அளவில் சுமங்கலி பூஜை
12.30 மணி அளவில் அன்னதானம்
மாலை 5.௦௦ மணி அளவில் பகவதி சேவை
29-07-2015 புதன் ஆடி 13 ந் தேதி
காலை 09.30 மணி அளவில் சதஅஷ்டோத்திர
நாம கலசஅபிஷேகம்
மாலை பிரதோஷ வழிப்பாடு
30-07-2015 வியாழன் ஆடி 22 ந் தேதி
காலை 7.00 மணி அளவில் பஞ்ச
சூக்தம் ஜபம்
காலை 10.30 மணி அளவில் திருமறை பாராயணம்
மாலை 5.30 மணி அளவில் ஆடித்
தவசு காட்சி
பஞ்ச முர்த்தி புறப்பாடு அம்மன் வீதி உலா
வேத பாராயணம்
பஜனை நடைப்பெறும்
கடந்த வருடம் ஆடித் தவசில் பங்கு பெற்ற
அன்பர்களுக்கு கோமதி அம்மன் அருளால் நலமும்
வளமும் பெற வேண்டிக்கொள்கிறோம்
முடியா முதலே என் கருத்து முடியும்
வண்ணம் முன்னின்று
நமது ஆலயத்தில் கோவில் திருப்பணி நடைப் பெற
உள்ளது
இதை கண்ணுறும் மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும் தந்து உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் கோமதி அம்மன் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்
1.நாடிய
பொருள் கை கூடம் நலமும் வளமும் பெருகும்
தேடும் செல்வம் திசை எங்கும் வந்து சேரும்
நாடும் வீடும் நலம் பெற நாடுவோம்
என் அம்மை ஆச்சியின் திருப் பாதங்களை
2.வாடினேன்
வருந்தினேன் வாழ் நாள் எல்லாம்
தேடினேன் நின் திரு அருள் பெற காலம் எல்லாம்
நாடினேன் நின் திருவடியை நல் வாழ்வு பெற
நல் அருள் புரிந்து காப்பாய் என் அம்மையே
ஆச்சியே
3.நிலை இல்லா வாழ்வின் மேல் நேசம் வைத்து
நின் திருவடி மறந்தேன் பார் -மறை புகழும்
நாயகியே இந்த மாந்தனை கடைத்தேற
கருணை உடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே
4.
சுமங்கலி பூஜை -150.00
லட்சார்ச்சனை- 350.00
அபிஷேகம்-750.00