கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday 13 May 2023

ஸ்ரீ சண்டி நவாக்ஷரி லக்ஷ ஜப ஹோம பத்திரிகை

 


            

                               
 

. ஸ்ரீ கோமதி ஆச்சி  அம்மன் அருள்

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை   ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி 

பெரம்பூர் சென்னை600011 

MOBILE +91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

 

ஸ்ரீ சண்டி   நவாக்ஷரி லக்ஷ ஜப  ஹோம பத்திரிகை

 

பிராத்தனை

தேவ தேவி  மஹா  தேவி  சூலினி  துர்கா  பாஹிமாம்

ரக்க்ஷ ரக்க்ஷ  மஹா  காளி பிரத்யங்க்ரா பாஹிமாம்

சண்ட  காளி  முண்ட  காளி பத்ர காளி  பாஹிமாம்

ருத்ர  காளி  மஸான  காளி தட்சிண காளி  பாஹிமாம்

 

ஓம்  ஐம்  ஹ்ரீம்  கலீம்  சாமுண்டாய விச்சே

(நவாக்ஷரி மூல மந்த்ரம்)

அருளும்  பொருளும்  அனைத்தும்  அருளும்

துன்ப இருளும்  தொலைந்து  மறையும்

தூயவள் நம்  அன்னை  கோமதி அம்மை  ஆச்சி 

திருப்பாதம்  பற்றிடும்   அன்பகர்களுக்கு

(s .ஜெயவீரபத்ரன் )

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ  சோப கிருது வருடம் வைகாசி    மாதம்  14 ந் தேதி

 ஆங்கிலம் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை  நவமி திதி  

பூரம் நட்சத்திரம்    சித்த யோகம்  கூடிய  சுப யோக சுப  தினத்தில்

ஸ்ரீ நவாக்ஷரி லக்ஷ ஜப  ஹோமம்  நடைப்பெற  உள்ளது

( வைகாசி 14 முதல் வைகாசி 26 வரை)

28-05-2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 09 -06-2023 வெள்ளிக்கிழமை

 

இதை கண்ணுறும்  அனைவரும் அன்பர்கள் கலந்து 

கொண்டு அம்மை. ஸ்ரீ கோமதி அருள் பெறுமாறு

வேண்டிக் கொள்கிறோம்

நிகழ்ச்சி நிரல்

28-05-2023 ஞாயிற்றுக்கிழமை

 கோபூஜை காலை 7.00 மணியளவில்  

மங்கள  ஹேரம்ப  கணபதி பூஜை

 கலச ஸ்தாபனம்  கலச பூஜை

கணபதி ஹோமம்  ஆரம்பம்

மஹா பூர்ணாஹூதி  தீபாராதனை 

பிரசாதம் வினியோகம்

29-05-2023 திங்கட்கிழமை  காலை 9.00 மணியளவில் 

சுதர்சன ஹோமம் நடைப்பெறும் 

காலை 10.30 மணியளவில் மஹா பூர்ணாஹூதி

  தீபாராதனை  பிரசாதம் வினியோகம்

30-05-2023 செவ்வாய்க்கிழமை   காலை  8.00 மணியளவில்

மஹா  மிருத்யுஞ்ஜய ஹோமம்    காலை  10.30 மணியளவில்

மஹா பூர்ணாஹூதி  தீபாராதனை 

பிரசாதம் வினியோகம்

 (28-05-2023 ஞாயிற்றுக்கிழமை முதல்  08 -06-2023 வியாழக்கிழமை வரை)

 தினம்  பகல் 2.00 மணியளவில்

 ஸ்ரீ சண்டி   நவாக்ஷரி  ஹோமம்  ஆரம்பம் 

மாலை 5.30 மணியளவில் பூர்ணாஹுதி 

மாலை 6.00 மணியளவில் மஹா  தீபாராதனை

பிரசாதம் வினியோகம்

09-06-2023 வெள்ளிக்கிழமை  காலை  9.00 மணியளவில் 

 ஸ்ரீ சண்டி   நவாக்ஷரி  ஹோமம்  ஆரம்பம் 

பகல் 12.30 மணியளவில்   ஸ்ரீ சண்டி   நவாக்ஷரி  ஹோமம்பூர்த்தி  

 விசேஷ பிராத்தனை  மஹா  பூர்ணாஹுதி 

தம்பதியர்  பூஜை  சுமங்கலி  பூஜை  பிரமச்சாரி பூஜை  

பூர்ண கலச  அபிஷேகம்  விசேஷ அபிஷேகம்

மஹா  தீபாரதனை  அன்னதானம்

பிரசாதம் வினியோகம்  

 

என்றும் இறைப்பணியில்

திருமதி B ஜெயலக்ஷ்மி பாலசுப்ரமணியன்

நிர்வாக  டிரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

 

இந்த  ஹோமத்தில்  பங்கு  கொள்ளும்  அன்பர்களுக்கும்

 ஸ்ரீ சண்டி   நவாக்ஷரி கோடி நாம   ஜபத்தில் கலந்து  கொண்ட

கோமதி அன்பர்களுக்கு  எல்லா நலன்களும்  வளங்களும்

 அம்மை  ஆச்சி  ஸ்ரீ கோமதி  அம்மன் அருள்வாள்

 

அடியவர்  இருவர் அன்புக்கு  ஆட்பட்டு  குலமகளே - எங்கள் கோமதியே

புகழ்  மிகு  வட  சங்கரன்  கோவில் எனும் திருத்தலத்தை

எழுந்து அருளச் செய்து ஹரி ஹரன்  உடன்  குடி  கொண்ட   அன்பு தெய்வமே

-அடியவர்கள்  போற்றும்  ஆவுடை தாயே என்  அன்னை  கோமதியே

திருவடி தினம்  தொழும்  அடியவர்களுக்கு நல்  வரம்  அருளும் தெய்வமே

திருமகள் கலைமகள்  மலைமகள்  திருவுருவே

அடியேனையும்  அடியவர்களையும்  காக்கும் எம்  அன்னை  கோமதியே

நின் திருவடி  சரணம்  என்  அம்மை  ஆச்சியே

 

நன்கொடை அளிக்க விரும்புவோர்

FOR DONATIONS PLEASE SEND TO

SRI SANKARA NARAYANAR TRUST (REG)

PUNJAB NATIONAL BANK

T.V.K NAGAR BRANCH  CH-600011

IFSC CODE -       PUNB 0158700

A/C NO-   1587-000-1000-33284

GPAY NO-+918939809978


        பூஜை கட்டணம்  2000.00 ரூபாய்  மட்டும்



DEAR DEVOTTESS IF  you  SEND AMOUNT THRU ON LINE

PLEASE SEND  your  DETAILS TO MAIL OR SMS

DEAR DEVOTTESS IF U SEND AMOUNT THRU

MONEY ORDER PLEASE MENTION  your  MOBILE NO

OR LAND LINE NO.

For any doubts please call us 8939809978

Our WHATS APP NO +918939809978

Morning 8.00 am to 11.00 am  evening 6.00 pm to 8.00                     

Flag Counter

Followers