கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Thursday 23 February 2023

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கலயாணம் 2023

 

SRI GOMATHI SANKARA NARAYANAR ARUL

SRI AACHI AMMAN THUNAI

 

 


                                                      


ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட்  (பதிவு )

ஸ்ரீகோமதியம்மன் கோவில்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர் 

காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011

M+91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

EMAIL.sri gomathiarul@gmail.com 

ஸ்ரீ  லக்ஷ்மி   நரசிம்ம பரப்ரம்மனே   நமஹ

அம்மை அப்பா என்று உன்னிடத்தில்  அழுதால்

ஆறுதல்  தரும்  சுவாமி  நரசிம்ம  தெய்வமே

(அருட்கவி திருமதி  ஜெயலக்ஷ்மி பாலசுப்ரமணியன் )

நிகழும் ஸ்வஸ்தி  ஸ்ரீ சுப கிருது வருஷம்  பங்குனி  மாதம் 22 ந் தேதி  ஆங்கிலம் 05-04-2023 புதன் கிழமை  பௌர்ணமி  திதி  உத்திர நட்சத்திரம்  அமிர்த  யோகம்  கூடிய  சுபயோக சுப  தினத்தில்  காலை 9.00 மணிக்கு  மேல்  10.30 மணிக்குள்  ரிஷப  லக்கினத்தில்  

ஸ்ரீ  லக்ஷ்மி  நரசிம்ம  ஸ்வாமிக்கும்  
ஸ்ரீ  மஹாலஷ்மி  தாயாருக்கும்

விவாஹ நடைப்பெற உள்ளது இதை  கண்ணுறும்  அன்பர்கள்  கலந்து  கொண்டு  ஸ்ரீ  லக்ஷ்மி  நரசிம்ம  ஸ்வாமி  ஸ்ரீ  மஹாலஷ்மி  தாயார்  அருள்  பெறுமாறு  வேண்டிக் கொள்கிறோம்   

பகல் 12.00 மணி அளவில் அன்னதானம் 

திருக்  கல்யாணம்  உபயம்

திரு கணேசன் திருமதி  அனு  கணேசன்  குடும்பத்தினர்             

என்றும் இறை ப்பணியில்

திருமதி B.ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

மேனேஜிங்  டிரஸ்டி

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

பூஜை  கட்டணம் ருபாய்- 200.00  ரூபாய்

 

அருள் மிகு ஸ்ரீ ஆச்சி அம்மன்  பாமாலை

எங்கே உம் இறைவன்  என்று  அரக்கன்  இறுமாந்துடன் கேட்க

இங்கே எம்  இறைவன்  என்று அடியவர் இரு கை தொழுது

அன்புடன்  கூற வந்தேன் என்று கர்ஜனையுடன்

தூணிலிருந்து தோன்றியவளே அடியவர்  சொல்  காத்த  மாயவேளே மங்கள  நாரஸிம்மியே என்  அம்மை  ஆச்சியே

நின் கருணையும் புகழுடைய திருவடியும்  போற்றி போற்றியே

(s ஜெயவீரபத்ரன் )

 

 

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

PUNJAB NATIONAL BANK  

A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700

T.V.K NAGAR  BRANCH  CHENNAI-600011

DEAR DEVOTTES IF YOU SEND MONEY

ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978

KOVIL WHATSAPP NO 918939809978

 


Flag Counter

Followers