கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Sunday 23 December 2018

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி



 

 
 

ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
அருள் மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள் மிகு ஸ்ரீ கோமதி அம்மன் கோவில்
நெ.19/25  பிரகாசம் தெரு (காய் கனி அங்காடி வழி)
திரு.விக. நகர் பெரம்பூர் சென்னை-600011
அலைபேசி  +91 8939809978  9884437550  9884472729
 

 

கணபதி வணக்கம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
 (  கபிலதேவ நாயனார் – அருளிய
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை)


மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
26 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி(வெள்ளி விழா ஆண்டு)
மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ  விளம்பி வருஷம் மார்கழி மாதம்  9 ந் தேதி ஆங்கிலம்   24 -12-2018 திங்கட் கிழமை கிருஷ்ண பக்ஷ துவிதியை  திதி  
புனர்பூசம்   நக்ஷத்ரம் அமிர்த   யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் ஸ்ரீ மகாகணபதிக்கு 26 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி மூலமந்திர ஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது.
மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திருகோமதி தாசன் சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று இது  26 வது ஆண்டு ஆகும்
 இந்த 26 வது ஆண்டு மகாகணபதி லட்சஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் ஆகும்
இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்   கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தந்த கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால்
நீண்ட ஆயுள்  குறைவற்ற ஆரோக்கியம் வளரும் நிதி
 புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி  வாழ்வியில் ஞானம்   அற வழியில் வைராக்கியம் கணபதியின் திருவருளினால்
எல்லோர்க்கும்  கிடைக்கட்டும்

இப்படிக்கு என்றும் இறை பணியில்
B. ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) சென்னை-11

 நிகழச்சி நிரல்
தேதி
நிகழ்ச்சி நிரல்
24-12-2018
திங்கட் கிழமை
காலை 5.00 மணி அளவில் ஸித்தி மங்கள ஹேரம்ப கணபதி  பூஜை  கலச ஸ்தாபனம் , கலச பூஜை காலை 07.30 மணியளவில்
கணபதி ஹோமம் ஆரம்பம்
25-12-2018 முதல் -31-12-2018 வரை
பிரிதி தினம் மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்
25-12-2018 - முதல் -31-12-2018 வரை                
பிரிதி தினம் காலை கணபதி ஹோமம்
காலை 7.00 மணி அளவில் ஆரம்பம்
01-01-2019
செவ்வாய்க்கிழமை
காலை 8.00 மணி அளவில் கணபதி ஹோமம்
காலை 10.45 மணியளவில் பூர்ணாஹுதி
விஷேச அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை
தீபாரதனை பிரசாதம் வழங்குதல்
பகல் 12.00 அளவில்அன்னதானம்
01-01-2019
செவ்வாய்க்கிழமை
மாலை ஸ்ரீ விநாயக பெருமான்
6.00 மணியளவில் மாட வீதி உலா
. வேள்வி கட்டணம் ருபாய்- 300 RS
FOR DONATIONS PLEASE SEND  TO
 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
TAMIL NADU MERCANTILE BANK  PERAMBUR BRANCH  CHENNAI-600011
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE  TMBL 00157
DEAR DEVOTTES IF YOU SEND ON LINE TRANSFER OR MONEY ORDER CHEQUE PLEASE MENTION YOUR MOBILE NO AND MAIL ID WITH ADDRESS











முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணமும் முன்னின்றே


Flag Counter

Followers