கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday 13 July 2022

ஆடித் திருவிழா அழைப்பிதழ் 2022

 




ஸ்ரீ கோமதி ஆச்சி  அம்மன் அருள்

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011 +91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/ sri gomathiarul@gmail.com

ஆடித் திருவிழா  அழைப்பிதழ்

(30-7-2022)   சனிக்கிழமை ஆடி  மாதம் 14ந்  தேதி முதல் 

(10-8-2022)  புதன்கிழமை கிழமை ஆடி  மாதம் 25 தேதி   வரை )     

                          

சிருங்கேரி பூஜிய ஸ்ரீ வித்யாரண்ய  ஸ்வாமிகள்  அருளிய

             (ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம் )

புவன  ஜனனி  மாயே பார்வதி  நாம  தாயே

திருத ஸுகுண நிகாயே திவ்ய  சௌந்தராய  காயே

சுக விபூதகேயே மன்மனோ பாகதேயே

ஹிமிகிரி  வர பாலே கோமதி  த்ராஹி பாலே

 

 

 

 

ஸ்ரீ கோமதியம்மன் ஸ்துதி

அடியவர் இருவர் அன்புக்கு  ஆட்பட்டு

 குலமகளே  எங்கள்  கோமதியே

புகழ்  மிகு  வட சங்கரன் கோவில்  எனும்  திருத்தலத்தை  எழுந்து

அருளசெயுது  ஹரிஹரன்  உடன்  குடி  கொண்ட  அன்பு  தெய்வமே

அருள்மிகு மிகு கோமதியே  அடியவர்கள் 

போற்றும்  ஆவுடை  தாயே

திருவடி  தினம்  தொழும்  அடியவர்களுக்கு  

நல்  வரம் அருளும்   தேவியே

திருமகள்  கலைமகள்  மலை மகள்  திருவுருவே 

கோமகளே  கோமதியே (S .ஜெயவீரபத்ரன் )

அடியவர்களையும்  அடியேனையும்  என்றும்  காத்து அருளும்  என்

அன்னையே நின் திருவடி  சரணம் சரணம்  என் அம்மை ஆச்சியே

(அடியவர்  இருவர்  திருமதி ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

திரு பாலசுப்ரமணியன்  ( ) கோமதி தாசன்  அவர்கள் )

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ சுப கிருது வருஷம்  ஆடி  மாதம் 14ந்  தேதி  ஆங்கிலம்  30-7-2022  வளர்பிறை துவிதியை  திதி  ஆயில்யம்  நட்சத்திரம்  சித்த யோகம் கூடிய சுபயோகம்  சுப   தினத்தில் 

காலை 7.00  மணிக்கு மேல் 8.00 மணிக்குள் 

குரு   ஹோரையில்  ஸ்ரீ கோமதி அம்மனுக்கு  ஆடித்  தவசு  முன்னிட்டு  கொடி ஏற்றத்துடன்  ஆடித் தவசு விழா   இனிதே ஆரம்பம் .இதை கண்ணுறும்  அன்பர்கள் இவ்  விழாவில்  பங்கு கொண்டு  அம்மை அப்பன் அருள்  பெறுமாறு 

வேண்டிக் கொள்கிறோம்

 (30-7-2022)   சனிக்கிழமை  ஆடி  மாதம் 14ந்  தேதி முதல் 

(10-8-2022)  புதன்கிழமை கிழமை ஆடி  மாதம் 25 தேதி   வரை )     

 

                          

பிரதி  தினம்  காலை மாலை லட்சார்ச்சனை நடைப்பெறும்

காலை  ஸ்ரீ கோமதி அம்மனுக்கு   லட்சார்ச்சனை நடைப்பெறும்

மாலை  ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமிக்கு

லட்சார்ச்சனை நடைப்பெறும்

நிகழ்ச்சி நிரல்

பிரதி  தினம் 30-7-2022 முதல் 9-8-2022 வரை

 காலை  7.00, 9.00 ,10.30 மாலை 4.30 6.00 7.30 மணியளவில்

விஷேஷ  அபிஷேகம்  நடைபெறும்

                                              நிகழ்ச்சி நிரல்

காலை 5.00 மணியளவில் ஸித்தி  கணபதி பூஜை  கலச பூஜை சர்வ தேவதா பூஜை ஹோமம் மஹா பூர்ணாஹூதி   காலை 7.00 மணியளவில் கொடியேற்றம் விஷேச அபிஷேகம் மஹா தீபாராதனை  பிரசாத வினியோகம் 

31-7-222 ஆடி -15  ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் காவடி  பூஜை ஆரம்பம்

 காலை 10.30 மணியளவில்  காவடி  அபிஷேகம்

பகல் 12.00 மணியளவில்  அன்னதானம்  

01-08-2022 ஆடி -16 திங்கட்கிழமை காலை  9.00 மணியளவில் ஸ்ரீசுக்தம் ஹோமம்

02-08-2022 ஆடி -17 செவ்வாய்க்கிழமை  காலை 8.30 மணியளவில்  வேல் பூஜை

03-08-2022 ஆடி -18 புதன்கிழமை   காலை 9.00 மணியளவில்  தன்வந்திரி ஹோமம்

04-08-2022 ஆடி -19 வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் பிரத்தியங்கிரா  ஹோமம்

05-08-2022 ஆடி -20 வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணியளவில் சுமங்கலி பூஜை

 பகல் 12.00 மணியளவில் அன்னதானம்

06-08-2022  ஆடி -21 சனிக்கிழமை   மாலை  6.00 மணி அளவில்

 108  சங்காபிஷேகம்

07-08-2022 ஆடி -22 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி அளவில் ஸ்ரீ  ருத்ர ஹோமம்

08-08-2022 ஆடி -23-திங்கட்கிழமை  காலை 9.00 மணி அளவில்  பஞ்சசூக்த  பாராயணம்

09-08-2022 ஆடி -24 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில்   திருமறை திவ்ய பிரபந்தம் பாராயணம்

10-08-2022 ஆடி -25 புதன்கிழமை  மாலை 6.00 மணியளவில்

ஸ்ரீ கோமதி அம்மன்  ஆடித்தவசு காட்சி

மஹா  தீபாராதனை பஞ்சமூர்த்தி  புறப்பாடு

சுபமஸ்து                      

ஆடித்  தவசு காண கோடி கண் வேண்டும் அம்மா  உன் 

ஆனந்த  முகம்  காண  ஆயிரம்  கண்  போதாது  அம்மா

 

சுபமஸ்து  

            (பின் குறிப்பு  நிர்வாக  முறைகள்  ஏற்ப நிகழ்ச்சிகள்                     

               மாறுதலுக்கு உட்பட்டவை )

 

என்றும்  இறைப்  பணியில்

திருமதி  பா .ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

நிர்வாக  டரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர்  டரஸ்ட்(பதிவு )

கடந்த ஆண்டு ஆடித் தவசில்  பங்கு கொண்ட

  கோமதி அன்பர்களுக்கு  கோமதி அம்மன்

அருளால் நலமும்  வளமும்  பெருகட்டும்     

கடந்த  ஆண்டு  ஸ்ரீ கோமதி அம்மன் ஆடித்  தவசில்  பங்கேற்ற 

திரு கோமதி அடியவர்களுக்கு. நன்றி 

நிதி   உதவியும்  அளித்து உடனிருந்து உதவிய அன்பர்களுக்கு  கற்பக கோமதி எல்லா நலமும் வளமும்  அருள்வாள்  என்றும்

(கொரோனா  தொற்று  காரணமாக

அரசாங்கம்  அறிவுறுத்தல்  படி முக  கவசம்  அணித்து  வரும் படி

வேண்டிக் கொள்கிறோம்

காவடி கட்டணம்   400.00 ரூபாய்  

லட்சார்ச்சனை      300.00 ரூபாய்

சுமங்கலி பூஜை     200 .00ரூபாய்

அபிஷேகம்             1000 .00ரூபாய்

 

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

PUNJAB NATIONAL BANK  

A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700

T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011

 

DEAR DEVOTTES IF YOU SEND MONEY

ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978 KOVIL WHATSAPP NO +918939809978

 

முடியா முதலே  என் கருத்து

முடியும்  வண்ணம்  முன்னின்று

 

 

Flag Counter

Followers