கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Sunday 19 January 2020

ஸ்ரீ சனிப்பெயர்ச்சி 2020


                   
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
அருள் மிகு ஆச்சி அம்மன்  அருள் 

            
      
ஸ்ரீ சனி பகவான் ஸ்துதி
தேவ தேவ ஜகந்நாத திரிலோக பயங்கர
வரத சூல ஹஸ்த கதாதர கருட வாகன
மம ருண ரோக தரித்தர சத்ரு நாசயது
ஸ்ரீ பகவான் சனீஸ்வரா
                       (ஜெய வீர பத்ரன்)



               
              சனிப்பெயர்ச்சி
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி
ஆங்கிலம்  23-1-2020 வியழாக்கிழமை  கிருஷ்ணபக்ஷ சதுர்தசிதிதி பூராடம் நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை  6.48  மணியளவில்    மகர லக்கினத்தில்  ஸ்ரீ சனி பகவான்  தனுர் ராசியிலர்ந்து  மகர ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார்    .இதை முன்னிட்டு ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு விஷேஷ  பூஜை நடைப்பெறும்
காலை  8.00   மணியளவில்
கலச ஸ்தாபனம் வேத பாராயணம்.சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம் மஹா பூர்ணாஹுதி   மஹா தீபஆராதனை
காலை  09.30 மணி அளவில்   ஸ்ரீ சனீஸ்வர சுவாமிக்கு
விஷே அபிஷேகம்  மஹா தீப ஆராதனை
பிரசாதம் விநியோகம்
என்றும் இறைப் பணியில் திருமதி
B.ஜெயலக்ஷ்மி பாலசுப்ரமணியன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) 
சென்னை-600011     
              பூஜை கட்டணம் ரூபாய்  நூறு  மட்டும் (100.00)
                                                                  கோச்சார பலன்கள்
மேஷம் ரிஷபம் மிதுனம்  சிம்மம் கன்னி   விருச்சிகம் நற்பலன்களும்
கடகம் துலாம் மீனம் மத்திம  பலன்களும்  
தனுசு மகரம்  கும்பம் சுமாரான பலன்களும்   ஏற்படும்
குறிப்பு இது கோச்சார பலன்கள் தான் ஜாதகதசா புத்தி படி பலன்கள்  வேறுபடும்
தெய்வ வழிபாடு செய்வதனால் தீமைகள்  குறைந்து  நன்மைகள் ஏற்படும்
**************************************************************************************
முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணமும் முன்னின்றே












Flag Counter

Followers