கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Thursday, 9 November 2017

திருக்கல்யாணம் அழைப்பிதழ் 2017



ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர்  துணை
*************************************************************************************************************
ஸ்ரீசங்கர லிங்கேஸ்வரர் சுவாமி சமேத
ஸ்ரீ கோமதி அம்பாள்  திருக் கல்யாண அழைப்பிதழ்

ஸ்ரீ கோமதி அம்மன் ஸ்துதி
வாசம் நிறைந்த நின் கூந்தலின் புகழை எடுத்து உரைக்க
நேசம் நிறைந்த அடியவரை எதிர்த்த ஈசனின் மனமகிழ் நாயகியே
வாசமலேரே வண்ணவடிவே வடிவுஅழகே வளர்நிலவே -இந்த
நேசம் நிறைந்த அடியவனை ஏற்பாயே துயர் தீர்ப்பாயே
பாசமலரே  பண்தமிழே நேச உருவே பவதாரணியே
பற்றினேன் நின் திருவடி துணையே பரமதயாபரியே
திருஆவுடையே திருவளர்செல்வியே தில்லைகாளியே
திருமகளே திருவருள் புரிவாயே என் அம்மை ஆச்சியே
(அருள் மிகு ஆச்சியம்மன் பாமாலை –ஜெயவீரபத்ரன்)

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம்
ஐப்பசி மாதம் 27 ந் தேதி நவம்பர் மாதம்  13-11-2017 ந்தேதி திங்கட்கிழமை கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதி உத்திரம் நக்ஷத்ரம்  சித்தயோகம் கூடிய  சுபயோக சுப தினத்தில்
மாலை 6.15  மணிக்குமேல் 7.30  மணிக்குள் 
ரிஷப லக்னத்தில்
****************************************************************************
ஸ்ரீ கோமதி அம்மனுக்கு ஸ்ரீ சங்கர லிங்க சுவாமிக்கும்
திருக்கல்யாணம் நடைப் பெறும்
********************************************************************
12-11-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில்
விவாஹக பிரதி பந்தன தோஷ  பரிஹாரா நிவர்த்தி பூஜா
ஸ்ரீ ஸ்வ்யம்வரா கலா பார்வதி பூஜை
நடைப் பெறும்  இதில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள்
தங்கள் ஜாதகம் மற்றும் கட்டணம் ருபாய் 150 ரூபாய்
அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்
(திருமண தடை நீங்க விவாஹக பிரதி பந்தன தோஷ  பரிஹாரா நிவர்த்தி பூஜா ஸ்ரீ ஸ்வ்யம்வரா கலா பார்வதி பூஜையில் கலந்துகொண்டு அம்மன் அருளால்திருமண தடை நீங்க பெற்று
நன்மை அடைவீர் தங்கள் ஜாதகத்தை வைத்து அம்மனிடம் வைத்து அர்ச்சனை செய்து தரப்படும் தங்கள் ஜாதகம் மற்றும் கட்டணம் ருபாய் 150 ரூபாய் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்)

தவக்கோல அன்னையின் மணக் கோலம் காண வாரீர்
ஆடியில் தவக்கோலம்    ஐப்பசியில் மணக் கோலம்
அனைவரும் வருக அம்மை அப்பன் அருள் பெறுக

என்றும் இறை பணயில்
திருமதி ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக டிரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட்( பதிவு)
         நன்கொடை அளிக்க விரும்புவோர்
                       





FOR DONATIONS PLEASE SEND TO
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
PUNJAB NATIONAL BANK T.V.K NAGAR BRANCH  CH-600011
IFSC CODE -    PUNB 0158700      A/C NO 1587-000-1000-33284
****************************************************************
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
TAMIL NADU MERCANTILE BANK
PERAMBUR BRANCH
A/C NO-1571-0005-030-1239
IFSC CODE- TMBL 00001137
****************************************************************
DEAR DEVOTTESS IF  YOU SEND AMOUNT THRU ON LINE PLEASE SEND YOUR  DETAILS TO MAIL OR SMS  OR WHATSUP
OUR WHATS UP NO- IS 8939809978
DEAR DEVOTTESS IF you  SEND AMOUNT THRU  MONEY ORDER PLEASE MENTION UR MOBILE NO  OR LAND LINE NO
For any doubts please call us 8939809978
Morning 8.00 am to 11.00 am  evening 6.00 pm to 8.00 pm
கோவில் நிகழ்ச்சி நிரல்
18-12-2017 திங்கட்கிழமை ஹனுமத் ஜெயந்தி
29-12-2017 –வைகுண்ட ஏகாதசி
1-1-2018 திங்கட்கிழமை லட்சகணபதி ஹோமம் நிறைவு
2-1-2018 செவ்வாய்க்கிழமை ஆருத்ரா தரிசனம்
11-01-2018-வியாழக்கிழமை கூடாரவல்லி
13-01-2018 சனிக்கிழமை போகி
14-01-2018  ஞாயிற்றுக்கிழமை  தைப் பொங்கல்
Flag Counter

Followers