உ
SRI GOMATHI SANKARA
NARAYANAR ARUL
SRI AACHI AMMAN THUNAI
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு )
ஸ்ரீகோமதியம்மன் கோவில்
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி.க நகர்
காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011
M+91 8939809978 9884437550 9884472729
இணைய தளம்
http://gomathidasan.blogspot.in/
EMAIL.sri
gomathiarul@gmail.com
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பரப்ரம்மனே நமஹ
அம்மை அப்பா என்று உன்னிடத்தில் அழுதால்
ஆறுதல் தரும் சுவாமி
நரசிம்ம தெய்வமே
(அருட்கவி திருமதி ஜெயலக்ஷ்மி பாலசுப்ரமணியன் )
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ சுப கிருது வருஷம் பங்குனி மாதம் 22 ந் தேதி ஆங்கிலம் 05-04-2023 புதன் கிழமை பௌர்ணமி திதி உத்திர நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில்
விவாஹ நடைப்பெற உள்ளது இதை கண்ணுறும் அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி ஸ்ரீ மஹாலஷ்மி தாயார் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்
பகல் 12.00 மணி அளவில் அன்னதானம்
திருக்
கல்யாணம் உபயம்
திரு கணேசன் திருமதி அனு கணேசன் குடும்பத்தினர்
என்றும் இறை ப்பணியில்
திருமதி B.ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்
மேனேஜிங் டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர்
டிரஸ்ட் (பதிவு)
பூஜை கட்டணம் ருபாய்- 200.00 ரூபாய்
அருள் மிகு ஸ்ரீ ஆச்சி அம்மன் பாமாலை
எங்கே உம் இறைவன் என்று
அரக்கன் இறுமாந்துடன் கேட்க
இங்கே எம் இறைவன்
என்று அடியவர் இரு கை தொழுது
அன்புடன் கூற வந்தேன் என்று கர்ஜனையுடன்
தூணிலிருந்து
தோன்றியவளே அடியவர் சொல் காத்த
மாயவேளே மங்கள நாரஸிம்மியே என் அம்மை
ஆச்சியே
நின் கருணையும்
புகழுடைய திருவடியும் போற்றி போற்றியே
(s ஜெயவீரபத்ரன் )
FOR
DONATIONS PLEASE SEND TO
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
PUNJAB NATIONAL BANK
A\C NO 1587 000 1000 33284 IFSC CODE PUNB 0158700
T.V.K NAGAR BRANCH CHENNAI-600011
DEAR
DEVOTTES IF YOU SEND MONEY
ON LINE
TRANSFER OR MONEY ORDER, CHEQUE
PLEASE MENTION YOUR MOBILE NO
AND MAIL ID
WITH ADDRESS AND SEND SMS
TO
+918939809978
KOVIL WHATSAPP
NO 918939809978