கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday, 5 October 2024

ஸ்ரீ கோமதி அம்மன் சங்கரலிங்கேஸ்வரர் திருக்கல்யாண பத்திரிகை (2024)

 



ஸ்ரீ கோமதி ஆச்சி  அம்மன் அருள்

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011 

M-+91 8939809978  /9884437550 / 9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

sri gomathiarul@gmail.com

 

ஸ்ரீ சங்கர நாராயணர் கோமதி துணை

ஸ்ரீ அம்மை  ஆச்சி  அருள்

*************************************

திருவருள் வேண்டி திருவடி போற்றுதல்

அருள் மிகு ஆச்சி அம்மன் 

வாடா செந்தமிழ் மாலை நாளூம் உம் திருவடியில் சூடி

வண்ணமலரே வள்ளலே என்று அனுதினமும்

 உம் திருவடியை நாடி

ஈடில்லா உம் கருணையை வேண்டி

ஈஸ்வரியே கோமதியே  என்று  உம்மை துதிபாடி

இருகை தொழுது ஏந்தும் எளியேனிடம்

இரக்கம் கொள்வாயே சிவகாமியே

 என் அம்மை ஆச்சியே

 (S.ஜெய வீரபத்திரன்)

 நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ குரோதி வருஷம்  ஐப்பசி  மாதம் 12ந் தேதி

ஆங்கிலம் 29-10-2024 செவ்வாய்க்கிழமை  கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதி உத்திர நட்சத்திரம்  அமிர்த  யோகம்  கூடிய  சுப  யோக  சுபதினத்தில் மாலை  5.30 மணிக்கு 7.00 மணிக்குள் மேஷ லக்கினத்தில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கும்

 ஸ்ரீ  சங்கர லிங்கேஸ்வர்  ஸ்வாமிக்கும்

திருக் கல்யாண நிகழ்ச்சி  நடைப்பெறவுள்ளது இதை கண்ணுறும் அன்பர்கள்இந்த வைபவத்தில் கலந்து கொண்டு

அம்மை அப்பன் அருள் பெறுக

28-10-2024 திங்கட்கிழமை  மாலை 5.30 மணியளவில்

ஸ்ரீ ஸ்வமயம் வர  கலா பார்வதி பூஜை  நடைப்பெறும்

பூஜை கட்டணம்  மூன்னூறு (300.00 )மட்டும்

 

களத்திர தோஷம் மற்றும் திருமண தடை நீக்கும் 

ஸ்ரீ சுயம்வரா கலா பாரவ்தி பூஜையில்

கலந்த கொள்ள விரும்பும்  அன்பர்கள்  பூஜைகட்டணம்

மற்றும் தங்கள்  ஜாதகத்தையும் தரவேண்டும் 

(ஆடியில் தவக்கோலம்

 ஐப்பசியில்  மணக்கோலம் )

கடந்த  ஆண்டு  ஸ்ரீ கோமதி அம்மன் திருக்கல்யாணத்தில்

 பங்கேற்ற  திரு கோமதி அடியவர்களுக்கு. நன்றி 

நிதி   உதவியும்  அளித்து உடனிருந்து உதவிய அன்பர்களுக்கு  கற்பக கோமதி எல்லா நலமும்       

வளமும்  அருள்வாள்  என்றும்

சுபமஸ்து 

 (பின் குறிப்பு  நிர்வாக  முறைகள்  ஏற்ப நிகழ்ச்சிகள்                     

               மாறுதலுக்கு உட்பட்டவை )

என்றும்  இறைப்  பணியில்

திருமதி  பா. .ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

நிர்வாக தலைவி

 ஸ்ரீ சங்கர நாராயணர்  டரஸ்ட்(பதிவு )  

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917
PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261
GPAY MOBILE NO NO +91 89394 94745


DEAR DEVOTTES IF YOU SEND MONEY

ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978 KOVIL WHATSAPP NO +918939809978

 

முடியா முதலே  என் கருத்து

முடியும்  வண்ணம்  முன்னின்று

 

Flag Counter

Followers