கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Monday, 19 May 2025

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமிக்கும் ஸ்ரீ மஹாலஷ்மி தாயாருக்கும் திருக்கல்யாண அழைப்பிதழ் 2025

 

 

 

ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் அருள்

ஸ்ரீ ஆச்சி அம்மன் துணை

 

ஸ்ரீகோமதியம்மன் கோவில்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர் 

காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011

M+91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

EMAIL.sri gomathiarul@gmail.com

ஸ்ரீ  லக்ஷ்மி   நரசிம்ம பரப்ரம்மனே   நமஹ

அம்மை அப்பா என்று உன்னிடத்தில்  அழுதால்

ஆறுதல்  தரும்  சுவாமி  நரசிம்ம  தெய்வமே

(அருட்கவி திருமதி  ஜெயலக்ஷ்மி பாலசுப்ரமணியன் ) 

 

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ விசுவாசு வருஷம் சித்திரை  மாதம் 28ந் தேதி

ஆங்கிலம் 11-5-2025  ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை  சதுர்தசி திதி

ஸ்வாதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில்

காலை 10.30 மணிக்கு மேல் 11.55 மணிக்குள்  கடக லக்கினத்தில்

ஸ்ரீ  லக்ஷ்மி  நரசிம்ம  ஸ்வாமிக்கும்  ஸ்ரீ  மஹாலஷ்மி  தாயாருக்கும்

  திருக்கல்யாண நடைப்பெற உள்ளது இதை  கண்ணுறும் 

அன்பர்கள்  கலந்து  கொண்டு   ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம  ஸ்வாமி 

ஸ்ரீ மஹாலஷ்மி தாயார்  அருள்  பெறுமாறு  வேண்டிக் கொள்கிறோம்

பூஜை  கட்டணம் ருபாய்- 250.00  ரூபாய்  

 

பகல் 12.00 மணி அளவில் அன்னதானம் 

 கடந்த வருடம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்த கொண்ட அன்பர்களுக்கு  ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி அனுக்கிரஹம்

கிடைக்கட்டும்

என்றும் இறை ப்பணியில்

திருமதி B.ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன் (மேனேஜிங்  டிரஸ்டி)

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

அருள் மிகு ஸ்ரீ ஆச்சி அம்மன்  பாமாலை

 (s ஜெயவீரபத்ரன் )

தீவினை தீர வேண்டி  தினம் தினம்  உம்  திருவடி போற்றுகிறேன்

நாளும் திரு தமிழ் பாமாலை பூமாலை  சூட்டுகிறேன் பணிகிறேன் 

காருண்ய வடிவு கொண்ட நீர் கருணை இன்றி இருப்பீரோ 

எம் மேல் வேரினை காக்கும் வேதவல்லியே

கனக நிறம் கொண்ட கனகவல்லியே அருள்வாயே

என் அம்மை ஆச்சியே நின் அன்பு போற்றி போற்றியே

 

 

 

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917
PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261
GPAY MOBILE NO NO +91 89394 94745

 

PUNJAB NATIONAL BANK  

A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700

T.V.K NAGAR  BRANCH  CHENNAI-600011

 

DEAR DEVOTTES IF YOU SEND MONEY

ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978 KOVIL WHATSAPP NO +918939809978

 

 

முடியா முதலே  என்  கருத்துமுடியும்  வண்ணம்  முன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Flag Counter

Followers