கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Thursday 1 January 2015

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

                                                                                உ

                               ஸ்ரீ கோமதி அம்மன் அருளால் நலமும் பெறுக



மனதுக்கு இனிய நாயகன் (நாயகி) உடன் மங்களமாய் வாழ்ந்திடு 

குறையில்லா நலமுடன் வளமுடன் குழந்தைகளுடன் வாழ்ந்திடு 

நல்லோர் மூத்தோர் நல் அன்பை பெற்றுடு மதித்து வாழ்ந்திடு 

திருமகள் திருகோமதி அருள் பெற்றுடு தினமும் அவள் திருப்பாதம் பற்றிடு

                 (ஆக்கம் S வீரபத்ரன்)  

இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Flag Counter

Followers