கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Friday 8 December 2023

ஆலய நிகழ்ச்சிகள் பிரதி மாதம் நடைப்பெறும் பூஜைகள்

                      ஆலய  நிகழ்ச்சிகள்   பிரதி மாதம் நடைப்பெறும் பூஜைகள்  

                                                             விசேஷ  அபிஷேகம் 

                                                        

பரணி  நட்சத்திரம்     பலன் சகல வளங்கள் பெற 

  அருள் மிகு  ஸ்ரீ ஆச்சி அம்மன் விசேஷ  அபிஷேகம் 

கிருத்திகைநட்சத்திரம் பலன் சத்ரு  நிவர்த்தி 

  ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத  சுப்ரமணிய ஸ்வாமி விசேஷ  அபிஷேகம் 


  ரோஹிணி  நட்சத்திரம்  பலன்  குழந்தை பாக்யம் 

ஸ்ரீ சந்தான கிருஷ்ணர் ஸ்வாமி விசேஷ  அபிஷேகம் 


புனர் பூசம் நட்சத்திரம்  பலன்  சர்வ மங்கள உண்டாக

ஸ்ரீ ராமபிரான்   விசேஷ  அபிஷேகம் 

      மகம்நட்சத்திரம்  பலன் ஸகல  ரோகங்கள்  தீர 

   ஸ்ரீ  ஆஞ்சினேயர்  ஸ்வாமி  விசேஷ  அபிஷேகம் 


 சித்திரை நட்சத்திரம் 

                                   ஸ்ரீ சுதர்சனர் ஸ்வாமி  விசேஷ  அபிஷேகம்

                                               

                                                      ஸ்வாதி நட்சத்திரம் 

                                  ஸ்ரீ  லக்ஷ்மி  நரசிம்மர்  விசேஷ  அபிஷேகம்

                                                               மூலம் நட்சத்திரம் 
 ஸ்ரீ  ஆஞ்சினேயர்  ஸ்வாமி  விசேஷ  அபிஷேகம்

மூலம் நட்சத்திரம் 

  ஸ்ரீ  சரஸ்வதி தேவி விசேஷ  அபிஷேகம்

 பூராடம் நட்சத்திரம் 

 ஸ்ரீ சரபேஸ்வர் பிரித்தியங்க்ரா  தேவி  விசேஷ  அபிஷேகம்

 உத்திராடம் நட்சத்திரம் 

 ஸ்ரீ கோமதி அம்மன்   விசேஷ  அபிஷேகம்

 திருஒணம்  நட்சத்திரம் 

 ஸ்ரீ ஹயக்ரீவர்  ஸ்வாமி விசேஷ  அபிஷேகம்


அமாவாசை 

 ஸ்ரீ சரபேஸ்வர் பிரித்தியங்க்ரா  தேவி  விசேஷ  அபிஷேகம்

 வளர்பிறை தேய்பிறை  பிரதோஷம்  

ஸ்ரீ சங்கர  லிங்கேஸ்வரர் ஸ்வாமி  விசேஷ  அபிஷேகம்


 சங்கட  சதுர்த்தி 

ஸ்ரீ மகா கணபதி விசேஷ  அபிஷேகம்


தேய்பிறை ஸப்தமி  (வடைமாலை )

 ஸ்ரீ  ஆஞ்சினேயர்  ஸ்வாமி 

தேய்பிறை அஷ்டமி 

 ஸ்ரீ  காலபைரவர்   ஸ்வாமி  விசேஷ  அபிஷேகம் 

  பௌர்ணமி 

ஸ்ரீ கோமதி அம்மன் விசேஷ  அபிஷேகம் 


                                                                          சுபமஸ்து 




















No comments:

Post a Comment

Flag Counter

Followers