கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Monday, 17 February 2025

ஸ்ரீ கோமதி ஆச்சி அம்மன் பாமாலை

 ஸ்ரீ  கோமதி  ஆச்சி அம்மன் பாமாலை 

ஆக்கம்  ( s .ஜெய வீரபத்ரன் )


கவலையுடன்  வாழ்வதோ  அடியவர்கள் நாளும் 

கண்ணே மணியே  உம்  புகழக்கு   இது களங்கம் 

தானே ஆகும் 

அறியாமையில்  அடியவர்கள்  பல  தவறுகள் செய்தாலும் 

அம்மை  ஆச்சியே  நீர்  பாராமல்  இருப்பது 

உம  பண்புக்கு  அழகு  மகுடம்  தானே  ஆகும் 

அழல்  தீண்டியது  போல  அடியவர்கள் துன்பம் 

படுகின்னறே  பாரும் அம்மை  அச்சியே அன்புடன் 

நீர் களைவாயே  நீரும் 

பெருமையுடைய  தொழில்  கொண்ட  நீரும் 

பெம்மான்  மன  மகிழும்  நாயகி  தானே  நீரும் 

இப்[ பிராத்தனைக்கு  அருள்வீரே  நாளும்  (1)

No comments:

Post a Comment

Flag Counter

Followers