கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday, 8 July 2020

ஆடித் திருவிழா அழைப்பு இதழ் 2020


. ஸ்ரீ ஆச்சி  கோமதி அம்மன் அருள்
ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011 +91 8939809978  9884437550  9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/ sri gomathiarul@gmail.com
*****************************************************************
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை
ஆடித் திருவிழா அழைப்பு இதழ்  2020 
                                       
                         ஸ்ரீ கோமதியம்மன் ஸ்துதி
கருணை நிறைந்தவளே  அம்மா
எங்களை நீ  காத்திட  வேண்டும் அம்மா
ஆசையுடன்  அழைக்கிறேன்   அம்மா
எனக்கு  ஆதரவு  எல்லாம்  நீதான்  அம்மா
( தவத்திரு  ஸ்ரீ  கோமதிதாசனார் )
 (22-7-2020 புதன் கிழமை    ஆடி  மாதம் 07ந்  தேதி முதல்02-8-2020 ஞாயிற்றுக்கிழமை 
ஆடி  மாதம் 18ந் தேதி   வரை )








 நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ சார்வரி  வருஷம் ஆடி மாதம் 07ந் தேதி ஆங்கிலம் 22-7-2020 புதன் கிழமை வளர்பிறை துவிதியை  திதி  ஆயில்யம்  நட்சத்திரம்  சித்த யோகம் கூடிய சுபயோகம்  சுப   தினத்தில்  
காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் 
புத   ஹோரையில்  ஸ்ரீ கோமதி அம்மனுக்கு  ஆடித்  தவசு  முன்னிட்டு  கொடி ஏற்றத்துடன்  ஆடித் தவசு விழா   இனிதே ஆரம்பம் .இதை கண்ணுறும்  அன்பர்கள் இவ்  விழாவில்  பங்கு கொண்டு  அம்மை அப்பன் அருள்  பெறுமாறு  வேண்டிக் கொள்கிறோம் ..
கடந்த ஆண்டு ஆடித் தவசில்  பங்கு கொண்ட கோமதி அன்பர்களுக்கு  கோமதி அம்மன்
அருளால் நலமும்  வளமும்  பெருகட்டும்        
*********************************************************************
காலை  ஸ்ரீ கோமதி அம்மனுக்கு 
லட்சார்ச்சனை நடைப்பெறும்
மாலை  ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமிக்கு 
லட்சார்ச்சனை நடைப்பெறும்
பிரதி  தினம்  காலை மாலை லட்சார்ச்சனை நடைப்பெறும்
 ( 22-7-2020 புதன்கிழமை முதல் 01-08-2020
சனிக்கிழமை   வரை )    
**************************************************************** **                                                          
 புற்று மண்ணால் தீராத பிணி உண்டோ
புன்னை  வன நாயகியே நின்மேல்
பற்று உள்ள இவ் அடியேனுக்கு புற்று மண்ணை
அருள்வாயே ஆற்றல் பதினாறம் அருளூம்
புற்று மண்ணை சூடிக்கொண்டு நின் பொன்அடியை
போற்றச்செய்வாயே என் அம்மையே  ஆச்சியே
                                                 (ஜெயவீரபத்திரன் )


)
நிகழ்ச்சி நிரல்
22-7-2020  ஆடி 07 புதன் கிழமை
காலை 5.00 மணியளவில் ஸித்தி  கணபதி பூஜை  கலச பூஜை சர்வ தேவதா  ஹோமம் மஹா பூர்ணாஹூதி   காலை 7.00 மணியளவில் கொடியேற்றம் விஷேச அபிஷேகம் மஹா தீபாராதனை  பிரசாத வினியோகம்
காலை 9.00 மணியளவில்
ஸ்ரீ கோமதி அம்மனுக்கு 
லட்சார்ச்சனை ஆரம்பம்
மாலை 5.00  மணியளவில்  ஸ்ரீ  சங்கர நாராயண ஸ்வாமிக்கு  லட்சார்ச்சனை ஆரம்பம்
****************************************************************                     
வேழம் உரித்த வெண்பிறையோன் நாயகியே ஞாலம் புகழூம் நின் திருவடியை போற்ற  செய்தனயே ஆலம் உண்ட நாதனையும் காக்கும் அம்பிகையே கோல மயிலே கும்பிட்டேன் நின்
திருவடியை காப்பாயே  என் அம்மையே ஆச்சியே
22-7-2020 ஆடி  மாதம் 07 புதன் கிழமை
காலை 9.00 மணி 10.30 மணி பகல் 11.30
மாலை 4.30 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************                       
அறம் வளர்க்கும்  நாயகியே என் அம்மை ஆச்சியே குலம் தழைக்க வேண்டுவோர்க்கு அருளூம் குலமகளே எங்கள் கோமதியே 
நின் புகழூம் பாடும் குழந்தை செல்வங்களை அடியவர்களூக்கு
அருள்வாயே  என் அம்மையே ஆச்சியே
                     23-7-2020 ஆடி  மாதம் 08 வியாழக்கிழமை
காலை 7.30 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.30 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
காமனை எரித்த நின் நெற்றிக் கண்ணை காணேன்
கழலே துணை என்று வாழூம் எம்மிடம் உம் கருணையை காணேன் களிறை உரித்து உடையாக போர்த்திய உம்மிடம் 
கருணையை வேண்டுகிறேன் அருள்வீரே காழியின் கற்பகமே
 24-7-2020 ஆடி  மாதம் 09
வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம்
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.30 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
வேழம் உரித்த வெண்பிறையோன் நாயகியே ஞாலம் புகழூம் நின் திருவடியை நாட செய்தனயே  காலசூழலால் கட்டுண்ட எம் வாழ்வை கலைமகளே கை கொடுத்து அருளி
எம்மை  காத்தாயேஎன் அம்மையே ஆச்சியே
25-7-2020 ஆடி  மாதம் 10 சனிக் கிழமை   
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.30 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
************************************************************
முயற்சி உடையோனையும் அயர்ச்சியும் ஆக்கும் 
எம் அரு வினை பயிற்ச்சி இன்றி
நின் பதம் தாள் பணிய முடியமோ 
எயிற்றினை அடக்கிய எம்பெருமானே நின் திருவருள்
இன்றி  தளர்ச்சி அடைந்த நின் அடியேனுக்கு
நின் திருவடியை நாடும் வழியை அருளூ
26-7-2020 ஆடி  மாதம் 11 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
வெண்தலைகள் கொண்ட மாலை விம்மும் மார்பின் மேல்
தான் என்று அகந்தை கொண்டன் தலை நின் கையில்
போர் கலை புரியும் ஆயுதங்கள் நின் தளிர் கரங்களில்
என்று அலறும் அரக்கனை கீழ் இருத்தி
அவன் மார்பின் மேல் நின் திருவடிகள்
இது என்ன அருள் கோலம் என் அம்மையே ஆச்சியே
27-7-2020 ஆடி  மாதம் 12 திங்கட்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
உமையவளே என்றும் மலைமகளே என்றும் 
ஊழ்வினை போக்கும் திருமகளே என்றும்
உதவிடும்  கலைமகளே கற்பகமே  என்றும் கருணையின்
வடிவே காளியே என்றும் நின் கழல் போற்றுவேன்
  28-7-2020 ஆடி  மாதம் 13 செவ்வாய்க்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
போற்றுவேன் உம்மை பொன்னம்பல நாயகியே
பொன்மகளே ஆற்றுவேன் உம் திருவடி சேவையை
அம்மை ஆச்சியே நின் அன்பினாலே ஈட்டுவேன்
நின் எல்லையில்லா நின் திருவருளை சூட் டுவேன்
நித்தம் தமிழ் பூமாலை ஏற்று அருள்வாயே
தங்க தாரகையே என் அம்மையே  ஆச்சியே
29-7-2020 ஆடி  மாதம் 14 புதன் கிழமை  
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
திருவடி சரணம் என்று உருகும் அடியவர்களூக்கு
தீவினை களையும் தில்லை நாயகியே திரு தமிழ் பாக்களால் மணம்  மிகுந்த  பூக்களால் நின் திருவடி தொழ
 என்றும் அருள் புரிவாயே  என் அம்மையே  ஆச்சியே

30-7-2020 ஆடி  மாதம் 15 வியாழக்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
**********************************************************
குடையான நாகமும் குளிர் நிலவான திருமுகமும்
கடல் போல் பரந்த கருணை மனமும்  பக்தர்கள் விரும்பும்
வரம் அருளூம் திருக்கரமும் மலரான திருப்பாதம் உடைய அன்னையே என் அம்மையே  ஆச்சியே ம் திருவடி சரணம்

31-7-2020 ஆடி  மாதம் 16 வெள்ளிக்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
நாடிய பொருள்  கை கூடும் நலமும் வளமும் பெருகும்
  தேடும் செல்வம் திசை எங்கும் வந்து சேரும்
  நாடும் வீடும்   நலம் பெற நாடுவோம்
  எம்  அம்மை ஆச்சியின் திரு பாதங்களை
01-02-2020 ஆடி  மாதம் 16 சனிக்கிழமை 
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
மாலை 4.00 மணி  6.00 மணி  7.30 மணி
விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்



காலமெல்லாம்  என் வாழ்வில்  கலக்கமே  கொடுத்தாய் அம்மா
கண்களில்  கண்ணீர்   கண்டும்  கரையாதோ  உன் மனம்
காரணம்  என்னமா  நீ மௌனமாக  நிற்க்கின்றாயே
என் வாழ்வில்  மாறுதல்  எப்போ நீ  சொல்லம்மா
(அருட் கவி திருமதி ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன்

)02-02-2020 ஆடி  மாதம் 17 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணி 9.00 மணி பகல் 10.30
பகல் 12.00 விஷேஷ  அபிஷேகம் நடைப்பெறும்
****************************************************************
ஆடித்  தவசு காண கோடி கண் வேண்டும் அம்மா  உன் 
ஆனந்த  முகம்  காண  ஆயிரம்  கண்  போதாது  அம்மா

மாலை 6.00 மணியளவில்
ஸ்ரீ கோமதி அம்மன்ஆடித்தவசு காட்சி
மஹா  தீபாராதனை    
சுபமஸ்து 
****************************************************************
ஸ்ரீ கோமதி ஆச்சி அம்மன் பாமாலை
****************************************************************
வாழ்க  அன்னை  உன் வள்ளல் குணம்
வளர்க  உன்  அருள் பெறும்  அடியார்  கூட்டம்
அருள்க  எங்கும்  வளமும்  நலமும்
மலர்க  எவ் உயிர்களி டத்திலும்  அன்பும்  அமைதியும்
தருக  இவ்  வரம்  புன்னை  வனத்தாயே கோமதியே
என் அம்மை ஆச்சியே  ( ஜெய  வீரபத்திரன் )     
                      
            (பின் குறிப்பு  நிர்வாக  முறைகள்  ஏற்ப நிகழ்ச்சிகள்                      
               மாறுதலுக்கு உட்பட்டவை )
என்றும்  இறைப்  பணியில்
திருமதி  பா .ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்
நிர்வாக  டரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர்  டரஸ்ட்(பதிவு )

கடந்த  ஆண்டு  ஸ்ரீ கோமதி அம்மன் ஆடித்  தவசில்  பங்கேற்ற  திரு கோமதி அடியவர்களுக்கு. நன்றி 
நிதி   உதவியும்  அளித்து உடனிருந்து உதவிய 
அன்பர்களுக்கு  கற்பக கோமதி எல்லா
நலமும் வளமும்  அருள்வாள்  என்றும்
முடியா முதலே  என் கருத்து
முடியும்  வண்ணம்  முன்னின்று

(கொரோனா  தொற்று  காரணமாக 
கோவிலுக்கு பக்தர்கள் வருகை தவிர்க்குமாறு 
வேண்டிக் கொள்கிறோம்)
முன் பதிவு  செய்து  கோவிலுக்கு வருமாறு 
கேட்டுக் கொள்கிறோம்
FOR DONATIONS PLEASE SEND  TO
 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)
PUNJAB NATIONAL BANK  
A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700
T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011

TAMIL NADU MERCANTILE BANK 
A\C NO 1571 000 5030 1239 IFSC CODE  TMBL 00157
 PERAMBUR BRANCH  CHENNAI-600011

DEAR DEVOTTES IF YOU SEND MONEY
ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE
 PLEASE MENTION YOUR MOBILE NO
AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS
TO +918939809978 KOVIL WHATSAPP NO 918939809978

No comments:

Post a Comment

Flag Counter

Followers