உ
. ஸ்ரீ கோமதி அம்மன் அருள்
ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)
அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி.க நகர் காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011 +91 8939809978 9884437550 9884472729
இணைய தளம் http://gomathidasan.blogspot.in/ sri gomathiarul@gmail.com
*****************************************************************
ஸ்ரீசங்கர லிங்கேஸ்வரர் சுவாமி சமேத
ஸ்ரீ கோமதி அம்பாள் திருக் கல்யாண அழைப்பிதழ்
ஸ்ரீ ஆச்சி கோமதி அம்மன் பாமாலை
நாடிய பொருள் கை கூடும் நலமும் வளமும் பெருகும்
தேடும் செல்வம் திசை எங்கும் வந்து
சேரும்
நாடும் வீடும் நலம் பெற நாடுவோம்
எம் அம்மை ஆச்சி
கோமதியின்
திரு பாதங்களை
( s. ஜெய வீரபத்திரன் )
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 26 ந்தேதி ஆங்கிலம் 11-11-2020 புதன்கிழமை கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதி
உத்திரம். நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 10.45 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்
மகர லக்கினத்தில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கும் ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரஸ்வாமிக்கும் திருக் கல்யாணம்
வைபவம் நடைபெற உ ள்ளது இதை கண்ணுறும் அனைவரும் அன்பர்கள் கலந்து கொண்டு அம்மையப்பன் அருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்
10-11-2020 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில்
விவாஹ பிரதி பந்தன தோஷ பரிஹாரா நிவர்த்தி பூஜா
ஸ்ரீ ஸ்வ்யம்வரா கலா பார்வதி பூஜை நடைப்பெறும்
இதில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள்
தங்கள் ஜாதகம் மற்றும் கட்டணம் ருபாய் 200.00 ரூபாய்
அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்
தவக்கோல அன்னையின் மணக் கோலம் காணவாரீர்
ஆடியில் தவக்கோலம் ஐப்பசியில் மணக்கோலம்
நிர்வாக டிரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட்( பதிவு)
கடந்த ஆண்டு திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட
அன்பர்களுக்கு ஸ்ரீ கோமதி அம்மன் அருளால் எல்லா
நலமும் வளமும் பெருகட்டும்
நன்கொடை அளிக்க விரும்புவோர்
FOR DONATIONS PLEASE SEND TO
SRI SANKARA NARAYANAR TRUST (REG)
PUNJAB NATIONAL BANK
T.V.K NAGAR BRANCH CH-600011
IFSC CODE - PUNB 0158700
A/C NO- 1587-000-1000-33284
DEAR DEVOTTESS IF you SEND AMOUNT THRU ON LINE
PLEASE SEND your DETAILS TO MAIL OR SMS
DEAR DEVOTTESS IF U SEND AMOUNT THRU
MONEY ORDER PLEASE MENTION your MOBILE NO
OR LAND LINE NO.
For any doubts please call us 8939809978
Morning 8.00 am to 11.00 am evening 6.00 pm to 8.00 pm
No comments:
Post a Comment