கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Monday, 22 September 2014

ABOUT THE FOUNDER SRI GOMATHI DASAN SWAMIGAL




SRI GOMATHI DASAN SWAMIGAL 
                                          


                                                  
                         பூமியில் அவதரித்து 09 -06 -1937 கடவளிடம் சென்றது 06 -07 -2010
                                 
                            K.V. BALASUBRAMANIAN (ALIAS} GOMATHI DASAN  
HE IS THE FOUNDER OF
SRI GOMATHI AMMAN KOVIL IN CHENNAI
                              19/25-PRAKASAM ST T.V.K NAGAR PERAMBUR CHENNAI-600011-

HE IS THE FOUNDER AND MANAGING TRUSTEE OF
SRI SANKARANARAYANAR TRUST (REG)


ABOUT THE FOUNDER
 
நிறுவனர் திரு கோமதி தாசன் அவர்களை பற்றி இங்கு சில வாரத்தைகள் 
மேற்கண்ட கீதா ஸ்லோகன் ஏற்ப தன் வாழ்க்கை வாழந்து காட்டிய மகான் ஆவார்.
இவர் மறைந்த கடைய நல்லூர் க .வேங்கடச்ச்ள சாஸ்திரிகள் திருமதி சீதாலக்ஷ்மி த்மபிதி அவர்களின் எட்டாவது குழந்தையாக பிறந்தார்  .
இவர் தந்தை, தர்கம் ,வியாகரண மீமாசம் , கற்று உணர்த பெரியோர் ஆவார்
இவர் திரு பூஜிய ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் பள்ளி தோழர் ஆவார் .  
இவர் தந்தை வைத்த பெயர் பால சுப்ரமணியன் பின் நாளில் இவர் கோமதி அம்மனுக்கு செய்த தொண்டு பலன் ஆக இவருக்கு
     கோமதி தாசன் என்ற பெயர் நிலைத்து நின்றது
 
இளம் வயதில் தன் தந்தையாரிடம் மஹா கணபதி மூல மந்திரம் மற்றும் கணபதி உபநிஷத்  உபதேசமாக பெற்றார் . அவர் தன் வாழ் நாள் முழுவதும் இதை பாராயணம் செய்து கணபதி அருள் பெற்று பலர்க்கு நன்மை செய்தார் .
எவரும் செய்ய முடியாத காரியம் மஹா கணபதிக்கு
லக்ஷ மூலமந்தர ஜப இருபது முறை செய்து உள்ளார் .
கோமதி அம்மன் கோவிலில் 13 முறை 
பிற கோவில்களில் 7 முறையும் செய்து முடித்து உள்ளார் இது மிக பெரிய சாதனை ஆகும்  
   9 குண்டங்கள் 72 சாஸ்திரிகள் 21 திரிவியம் வைத்து ஹோமம் 
    நடை பெறவது  வழக்கம் 
இவர் தன் சொந்த பணத்தில் கோமதி அம்பாளுக்கு நிலம் வாங்கி கோவில் அமைத்தார் இவர் கோவிலுக்கு  எங்கும் நிதி கேட்டு சென்றது இல்லை.
இவர் கோமதி தியான பூமி என்னும் பத்திரிகை ஆசிரியர் ஆவார் 
இவர் பன்முகம் கொண்ட திறமைசாலி ஆவார் 
                       1980 ஆண்டில் முதல்  மஹா  கும்பாஷேகம்
1990 ஆண்டு ஜீரோனோ தாரண மஹா  கும்பாஷேகம்
                    2003 ஆண்டு ஜீரோனோ தாரண மஹா கும்பாஷேகம்நடத்தினார்.
மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி என்று வருடா வருடம்
ஜனவரி முதல் தேதி அன்று மஹா கணபதிக்கு
லக்ஷ மூல மந்தர ஜப ஹோமம் செய்வார்
இவர் இயற்றிய கோமதி அம்மன் மேல் பாடல்கள்
கேட்க கேட்க உள்ளம் உருகும் பாடல்கள் பாடி
அம்மனிடம் வேண்டினால் நல் வரம் நிச்சியம் கிடைக்கும்
இவர் பாடல்களில் உள்ளம் உருகம் வரிகளும் மிகவம்
எளிமை ஆக இருக்கும் 
இவரது மனைவிதிருமதி ஜெயலக்ஷ்மி 
அவர்களும் மிக சிறந்த பக்தி ஆனவர் 
.இவரும் அம்மன் மேல் சிறந்த பாடல்கள் எழுதி உள்ளார்

No comments:

Post a Comment

Flag Counter

Followers