THIS TEMPLE SITUATED IN PERAMBUR IN CHENNAI-T.V.K NAGAR
திரு ஓங்கும் சென்னை பெரம்பூரில் ,திருவிக நகர் குடியிருப்பு பேருந்து
நிலையம் அருகில் , ஸ்ரீ கோமதி சங்கர நாராயண்ர் தேவஸ்தானம் அமைந்துள்ளது
அருள்மிகு ஆவுடைஅப்பன் உடனுறை கோமதி தாய் ஆலயம்,
தெற்கே சங்கரன்கோயில் உள்ளது
அங்கே அருளாட்சி செய்யும் அன்னையின் பெருமை யாவரும் அறிந்ததே
அந்த ஆலய வழிகோவிலாக சென்னையிலே இக்கோவில் அமைந்துள்ளது .
இந்த திவ்ய ஸ்தலம் மிகுந்த மகிமை வாய்ந்தது தென் நாட்டை சேர்ந்த மாமுனி வேர்கடலை சுவாமிகள் தவம் செய்த பகுதி இது. மதுரை சுவாமிகள் அந்து சுவாமிகள் நாய்க்குட்டி சுவாமிகள் கர பாத்திர சிவப்ரகாச சுவாமிகள்ஆகியோரின் மடங்கள் சூழ்ந்த தலம் இது
இந்த ஆலயத்திலே 48 நாட்கள் அங்கப் பிரத ட்சனம் செய்வதும் , 11 நாட்கள் நேர்த்திகடன் செய்வதும் ,மாவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்வதும் ஆரம்பத்திலிருந்தே நடைபெற்றுவருகிறது
வருடந்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மஹா கணபதிக்கு குண்டங்கள் அமைத்து , 21 திரவியங்களால் 72 உபாசகர்களை கொண்டு 9 சாஸ்திரிகளால் லக்ஷ ஆவர்த்தி மூல மந்திர ஜப ஹோமம் நடைபெற்று வருகிறது
.ஆடி தபசிலே அம்பாளுக்கு காவடி சமர்ப்பணம் செய்யபடுகிறது . அன்று பல பகுதிகளிருந்து மக்கள் வெள்ளம் திரண்டு வந்து மஞ்சள் . கயிறு வளையல், கண்ணாடி, முதலிய மங்கலப் பொருட்கள் தானம் செய்வார்கள்.
IN THIS TEMPLE MAIN DEITY IS
SRI GOMATHI AMMAN
ஸ்ரீ கோமதி அம்மன்மூலவர்
- SRI SANKARA LINGASWAR
- ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி
- SRI SANKARA NARAYNAR
- ஸ்ரீ சங்கர நாராயணர்
- SRI MAHA GANAPATHY
- ஸ்ரீ மஹா கணபதி
- SRI BALA SUBRAMANI
- ஸ்ரீ பாலசுப்ரமணி
- SRI EKAVALI AMMAN
- ஸ்ரீ ஏகவல்லி அம்மன் (ஆச்சி அம்மன்)
- SRI SARPA GNAPATHY
- ஸ்ரீ சர்ப்ப கணபதி
- SRI NAAGAR
- ஸ்ரீ நாக கன்னி
- SRI SIVA NAAGAR
- ஸ்ரீ சிவநாகர்
- SRI VISHNU NAAGAR
- SRI ARASA MARTHA GANPATHY
- ஸ்ரீ அரச மரத்து கணபதி
- NARTHNA GANPATHI IN
- ஸ்ரீ நர்த்தன கணபதி
- SRI DAKSHINA MOORTHY
- ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
- SRI VISHNU MOORTHY
- ஸ்ரீ விஷ்ணு மூர்த்தி
- SRI BRAMA MOORTHY
- ஸ்ரீ பிரம்ம மூர்த்தி
- SRI CHANDIKESWRAR
- ஸ்ரீ சண்டிகேஸ்வரர்
- SRI VISHNU DURGAI AMMAN
- ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன்
- SRI LAXMI NARASIMAR WITH LAKSHMI
- ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தாயார் உடன்
- SRI KALA BHAIRAVAR
- ஸ்ரீ கால பைரவர்
- SRI NAVAGRHAM
- ஸ்ரீ நவக்ரஹம்
- SRI DHARMA SASTHA
- ஸ்ரீ தர்ம சாஸ்தா
No comments:
Post a Comment