புரட்டாசி
மாதம் 7 ம் தேதி முதல் 17 ம் வரை
(ஆங்கிலம் 23-09-2014 முதல் 03-10-2014 வரை)
ஸ்ரீ
கோமதி அம்மன் ஸ்துதி
ஸர்வ லோகே ஸர்வ தேசே ஸர்வ கால ஸதா அம்பிகே
ஆயுர் ஆரோக்கியம் ஐஸ்வரியம் இஷ்ட ஸத்திம் தேஹி மே
ஸதா
என்று கோமதி அம்மனிடம் பிராத்தனை செய்து அருள் பெறுவோமாக
பேரன்பு டையீர் ,
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ
ஜய வருஷம் புரட்டாசி மாதம் 7 ந் தேதி ஆங்கிலம்
23-09-2014 முதல் நவராத்திரி
விழா ஆரம்பம். நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கோமதி அம்மனுக்கு தினமும் காலை
விசசேஷ அபிஷேகம் மாலை விசசேஷ அலங்காரம் நடைப்பெறும் பிரிதி தினம் மாலை ஸ்ரீ கோமதி
அம்மனுக்கு ஸகஸ்ர நாமம் பாராயணம் நடைப்பெறும் இதை கண்ணுறும் பக்தர்கள் ஸ்ரீ கோமதி
அம்மனை தரிசினம்.செய்து அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுமாறு வேண்டுகிறோம்
என்றும் இறை பணயில்
திருமதி ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக டிரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட்( பதிவு)
முடியா முதலே என் கருத்து முடியம் வண்ணம் முன்னின்று
No comments:
Post a Comment